பக்கம்:தரும தீபிகை 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 த ரு மதி பி ைக. என்றது அன்புக்கும் உயிருக்கும் உள்ள உற வுரிமையை ஊன்றி கோக்கி உணவக்கது. கரும்புக்குச் சாாமும் கனிககுச் சுவையும் போல் உயிர்க்கு அன்பு இனிமை சாக்தளளது. அந்தச் சாங்கள் கிறைத்து கிற்கும் அளவே அவை சிறந்து மதிக்கப் படுகின்றன. சுவைகள் குறைக்க பொழுது அசாங்களாய் அவலமடைகின்றன. அவ்வாறே அன்பின உண்மை இன்மை களால் உயிர்கள் முறையே உயசவு தாழ்வுகளை உறுகின்றன. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனே அறம். (குறள், 77) என்பு இல்லாத புழு வெயிலில் எரிக்கு துடித்தல் போல் அன்பு இல்லாக உயிர் கரும தேவதை முன் பரிந்து பதைக்கும் எனத் தேவர் இங்கனம் உணர்த்தியிருக்கிரு.ர். அன்பு இன்மை எவ்வளவு பாவம்! எவ்வளவு துன்பம! எவ்வளவு கேடு! எனபதை இதலை நன்கு அறிந்து கொளளலாம். அன்பு எவ்வழியும் பூக சயையாய் விரிந்து யாண்டும் ஆகசவு புரிந்து வருகலால் அதிலிருந்து புண்ணியங்கள் விளைகினறன; விளையவே பாவக் கட்டுகள் ஒழித்து போகின்றன ; போகவே ஆன்மா மேலான இன்ப நிலையை மேவி மகிழ்கினறது. “The redeemer and instructor of souls, as it is their primal essence, is love. ” (Worship) 'அன்பு உயிர்களின் மூலசக் காயுள்ளமையால்ஆன்மாக்களே ஒளி செய்து உய்தி புரிக்கருளகின்றது ' என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிருர். சீவசஞ்சீவியாய் மேவியுள்ளமை கெரிய வந்தது. பயிர்க்கு நீர் போல் உயிர்க்கு அன்பு உறுதி புரிகின்றது. அன்பின் அளவே உயிர் இன்ப கலனே மருவுகின்றது என்ற கல்ை அன்பு இல்வழி அது துன்ப கிலையில் சுழன்று உழலும் என்பது தெளிவாய் கின்றது. உரிய இயல்பு ஒழியவே பெரிய இழிவாய்க் கழிந்து படுகின்றது. உள்ளம் இளகிக் கனியாவழி மனிதன் கல்லாய் இரும்பாய்க் கடிய வன விலங்காய்ப் பொல்லா நிலையில் முடிவுறுகின்ருன். "கல்எனும் ஐய! ஒரு காலத்தில் உருகும் என் கலகெஞ்சம உருக இலேயேl

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/199&oldid=1325179" இலிருந்து மீள்விக்கப்பட்டது