பக்கம்:தரும தீபிகை 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. யம். 691 கருணைக்கு இணங்காத வன்மையையும் கான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ? - எனத் தாயுமானவர் இங்ானம் அலறியிருக்கிரு.ர். அன்பின் பெருமையை ஈன்கு உணர்ந்தவர்; அகனப் பரிபூரணமாகத் கான் அடைய வில்லையே! என எங்கி நொந்து கன் பிற வியை இங்கனம் இகழ்ந்துள்ளமையால் அவரது உள்ளப் பண்பையும் உயிரின் ஆவலையும் நாம் உணர்ந்து கொள்ளுகின்ருேம். அன்புப் பிறப்பே இன் பப் பிறப்பு; அல்லாதது துன்பப் பிறப்பு ஆகவின் அது கொல்லை என கல்லோர் எல்லாாாலும் சொல்ல கேர்த்தது. அன்பு உயிரின் இன்ப ஊற்று; அதனை மருவியுள்ள அளவே மனம் மணம் பெறுகின்றது; குணம் பெருகுகின்றது; புனிதன் இனியன் புண்ணியன் கண்ணியன் தண்ணளியாளன் என மனி கனே அது மாண்புறத்தியருள்கின்றது.

    • As much Iove, so much mind.** 'அன்பு எவ்வளவோ அவ்வளவே மனம்' என இத்தாலிய காட்டுக் கத்துவ ஞானி ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

அன்பு இல்லை ஆல்ை மு.ாடுபட்டு மாட்டு மதியாய் மனம் மடிந்து போம் என்பது இதல்ை முடிக்க கின்றது. அன்பு சீவ அமுதம்: அதனை மேவியுள்ள அளவே மனிதன் தேவியல்பமைந்து திவ்விய மகிமை பெறுகின் ருன. அன்பை மருவிய அளவு கான் மனம் புனித உ ருவமாய் இனிது கிகழ்கின்றது; அது குறையின் சிறுமை யுற்றுச் சிவழி கின்றது; நிறையின் பெருமைபெற்றப் .ே ரின பம் துகர்கி ன்றது; மனிதனது மாட்சி எல்லாம் அன்பின் ஆட்சி அளவே அமைந்துள ளமையான் அவ் வுண்மையை ஒர்ந்து உரிமை செய்து கொள்ளுக. 362 என்பமைங்த யாக்கை எடுத்துவந்த திங்குநாம் அன்பமைங் துய்ய அறிமினே-எ ன்புடலே முன்னம் இருவர் முதலன்பைப் ப்ேணவிடுத் தென்ன பயனடைந்தார் எண். (உ) இ-ள் இங்கே சிறக்க மனித உடம்பில் நாம் பிறந்து வக்கது எவ் வுயிர்க்கும் அன்பு புரிந்து உய்தி பெறவேயாம்; காம் எய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/200&oldid=1325180" இலிருந்து மீள்விக்கப்பட்டது