பக்கம்:தரும தீபிகை 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 த ரும தி பி ைக. யிருக்க உடம்புகளை விடுத்து அன்பு ஆற்றி முன்னம் இருவர் பெற்ற இன்ப கிலையை உணர்ந்து உய்ய வேண்டும் என்றவாறு. இது, அன்பு புரிவதே அரிய பிறவிப் பே. என்கின்றது. என்பு அமைந்த யாக்கை என்றது அன்பு அமைய வங்க இங்கப் பிறவியின் அருமை அறிய வங்கது. என்பு இல்லாத புழு பூச்சி முகவிய இழிக்க பிராணிகளாய்ப் பிறந்து கழிக் து படாமல் உயர்க்க உணர்வு கலம் கனிக்க சிறக்க மனித உருவில் தோன்றி யதைச் சிக்கித்து கோக்கின் இத் தோற்றத்தின் எற்றமும் ஊற்ற மும் உணாலாகும். தோன்றிய பயனைத் தோய்ந்து கொள்ள வேண்டும். பிற பிறவிகளினும் இது அவயவங்கள் கன்கு அமைக்கது; எதையும் கரு கி கோக்கும் கருத்து மிக உடையது; உறுதியான அறிவு ஆற்றல்கள் கோய்க்கது; விகி விலக்குகள் வாய்ந்தது; செய்வது கவிர்வது தெளித்து உய்தி காண உரியது; இத் தகைய அருமை கலங்கள் யாவும் உரிமையுடன் வாய்ந்த இக்க மனிதப் பிறப்பு அன்புடைமையால் பண்பு பல படிந்து பெருஞ் சிாப்பினை அடைன்ெறது. ஆதலால் அன்பு புரிவதே இந்த அரிய பிறவியின் பெரிய பயனய் மருவி கின்றது. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. (குறள், 73) என்றது. பொய்யாமொழி. உய்தியை உரிமையுடன் உணர்த் கியுள்ள இதனே ஊன்றி உணர்ந்து சிக்கிக்க வேண்டும். அருவமான அரிய உயிர் உருவமான இக்க உடலில் புகுத்து இங்கே வக்கது அன்பு செய்ய வேயாம் என்றமையால் அது செய்யாவழி இக் கோற்றம் வெய்யதாய் விணே இழிந்து படும் என்பது விளங்கிரீசின்றது. உடம்போடு கூடி அல்லது அன்பு செய்ய முடியாது ஆதலால் அதற்குக் தகுதியான வடிவை அது காங்க நேர்க்கது. மாடு ஆடு முதலிய வேறு உடம்புகளை மருவின் அறிவோடு அன்பு செய்ய இயலாத ஆகவின் மனித உடம்பை உரிமையாகத் கழுவிக் கொண்டது. கழுவியது பழு காகாமல் விழுமியது கெழுமியது. உய்தி உறவே உயர் மெய் எய்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/201&oldid=1325181" இலிருந்து மீள்விக்கப்பட்டது