பக்கம்:தரும தீபிகை 2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 த ரும தீ பி. கை. அன்பு அல்லது வேறு ஒர் ஆக்கம் இல்லை என்ற கல்ை அது எவ்வளவு பெரிய பாக்கியம்! என்பதை எளிதின் உணர்ந்து கொள்ளலாம். உயிர்க்கு எவ்வழியும் உய்வைத் தருதலால் இது செய்வத் கிரு என கின்றது. பிற உயிர்களுக்கு இாங்கி அருளும் இயல்பினை யுடையவர் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் உதவ கேர்கின்றனர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள், 72) என அன்பாளாது பண்பாட்டினத் தேவர் இவ்வாறு கண் காட்டி யுள்ளார். கதீசி முனிவரிடம் இக்கிான் ஒரு முறை வந்து குறையிசக்த கின்னன். கமது உடலிலுள்ள ஒரு எலும்பால் அவனது குறை நீங்கும் என்று தெரிக்கதும் உடனே யோக சிக்கியால் தமது இனிய உயிரை சீக்.ெ முனிவர் உதவி புரிந்தார் அக்கப் போன்பாளர் புரிக்க ஆருயிர் உதவியை வியந்து யாவரும் புகழ்ந்தனர். சேவ கேவரும் அவரை ஆவலுடன் போற்றி மகிழ்ந் தனர். அக் தாயவர் ஈேயமுடன் கல்கியது கிலை மிக உயர்ந்தது. கேய என்பு இங்திர நீ கொள்வாய்! எனத் தாயினும் அன்புறு த சிே என்பவன் எயவெங் கானலின் டுே நீர் எனும் காயம்விட்டு அரிகழல் கலந்து மேயின்ை. (1) மன்பெரும் சிறப்பின்ை மாலை வெண்குடை மின்பொழி மணிமுடி வேந்தன் எலகுவான என்பும் ஆங்கு அளித்தனன் இருந்தவத்திஞ்ன் அன்பினர் யாதுமற்று அருள்க லாதவே. (2) (பாகவதம், 6-6) ததீசியின் அன்புகிலை இங்கனம் பண்பு படித்துள்ளது. சீமூதவாகன் என்பவன் மிகுந்த கண்ணுேட்ட முடையவன். ஒாறி வுயிரும் ஊறுபடச் சகியாக போருளாளன். ஒரு காள்! பெரிய மலைச் சாால் அயலே இவன் செல்லுங்கால் அங்கு ஒர். முகியவள் தனியே அழுது கொண்டிருக்காள். அருகே அணுகிப் பரிவுடன் வினவினன். கான் அழுகற்குரிய காசனத்தை அவன் தெளிவாகச் சொன்ள்ை: இப் பக்கக்கே பறவை உருவில் அகி சயமான ஒர் பூகம் உள்ளது. இவ் ஆளிவிருத்து ஆண்டுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/203&oldid=1325183" இலிருந்து மீள்விக்கப்பட்டது