பக்கம்:தரும தீபிகை 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே ப ம். 595 முறை அகற்கு ஒர் ஆடவனைப் பலி கொடுப்பது வழக்கம். விட் டின் கணக்குப்படி அதை முறை எனக்கு வன்தள்ளது. ஒரே ஒரு மகனேயே வைத்திருக்கிறேன். காளை கின். இவ் வேளையில் இம் மலைக்கு அனுப்ப வேண்டுமே! எனது கினேந்து அழுகின்றேன்: என் நெஞ்சம் துடிக்கின்றதே; சான் என் செய்வேன?' என அவள் எங்கி மொழிந்தாள். அம் மொழியைக் கேட்டதும் இவன் உள்ளம் உருகி கின்ருன். ஆளைக் கொண்டு வந்த பலியிடுகிற கோத்தையும் முறைகளையும் விவாமாக அவளிடமே வினவித் தெரிக் து கொண்டான். அவளேத் தேற்றி அனுப்பினன். ஒரு எாள் கழித்தது. மறு காள் குறித்த கேசத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே தனியே இவன் விாைந்து சென்று உடல் முழு தும் வெள்ளே உடையால் போர்த்துக் கொண்டு அக்கப் பலிப் பாறையில் படித் திருக்கான் பறவை வந்தது; எடுத்துச்சென்றது. தனது இருப்பிடத்திற்குக் கொண்டு போய் உடல் முழுவதையும் கொக கிக் கொக்கிக் கின்றது. அதன் பசி முழுவதும தீர்க்கபின் இவன் முகத்தைப் பார்த்தது. உயிர் போகாமல் மலர்க்க முகக் துடன் உவந்திருக்கும் இவனது கிலைமையைக் கண்டதும் அது வியத்து கின்ற விவாம் கேட்டது. இவன் உற்ற உண்மையை முற்றும் உாைத்தான். இவனுடைய கருணேப்பண்பை அறிக்கதும் அது கெஞ்சம்இாங்கி வருக்தியது; தன் வாழ்க்கை கிலையை இகழ்க் தது. அன்று முதல் யாதொரு ஊனேயும் கினபது இலக்ல என்று உறுதி செய்து விாகம் கொண்டது. தனது மக்கி சத்தியால் இவனது உடலைப் பழையபடியே வளாச் செய்தது. இவனே வாழ்த்தி கிறுத்தி விட்டு விக்கமலைக்கு அது தவம் செய்யச் சென்றது. இவனுடைய அன்புடைமையில்ை கொடிய பூகமும் இனிய கீர்மையாய்க் குணம் அடைந்தது; பவி செலுத்தி வந்த அவ் ஆாவர் யாவரும் உள்ளம்களித்து உவந்து துதித்து இவனைக் குல தெய்வமாக கினைத்து வணங்கிப் போற்றி வாழ்த்தி வக்தனர். இன்னுயிரினும் இனியதாக அன்பொழுக்கத்தை இன்ன வாறு இவர் பேணி வந்துள்ளமையால் முனனம் இருவர் என ஈண்டு எண்ண சேர்ந்தார். அன்புடையார் எவரும் பேரின்ட கிலையைப்பெறுகின்ருர். அக்தப்பண்புபடிக் த பரமபதம் அடைக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/204&oldid=1325184" இலிருந்து மீள்விக்கப்பட்டது