பக்கம்:தரும தீபிகை 2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 த ரும தி பிகை. 383. அரிய பிறவி அடைந்தும் அதனல் உரிய பயனே உருமல்-பெரிய பிழைபெருக்கி கின்ருர் பிழைக்கமதி அற்ருர் கமுையெருத்தில் பூத்த களே. (ட) இ-ள் அரிய மனிதப் பிறவியை அடைக்க வந்தும் அ ச ஞ ல் அடைய உரிய இனிய பயனைப் பெரு மல் வினே பிழைகளை விழைந்து புளின் த பிழைக்க மதி அற்ற வாய்த் கம் வாழ்காளைப் பாழ்படுத்திப் பலர் பரிதாபமாய்ப் பழி படுகின்ருர் என மவாறு. உயிர் கிலேயமான இக்க மனித உடம்பு உயர் கிலையது. இயல் பாக எளிதில் எய்தியது அன்று; பல படிகளைக் கடந்து முடிவில் அருமையாக அடையப் பெற்றது. பெருமை மிக உடையது. கன்னேயும் தலைவனேயும் அறிக் து இன்னல்கள் ங்ேகி இன்ப கிலை யை.அடைதற்கு இனிய சாதனமாய் அமைக் தள்ளமையான் இம் மனித சன்மம் புனிதமானது என வானவரும் வியக்கிருக்கின் றனர். புல்லிய பிறவிகள் எல்லாம் சப்பி இங்க கல்ல பிறவியை அடைக்கது சொல்ல முடியாக ஒர் பேரூகியமாம். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாமபாகிக் கல்லாய் மனிதராய்ப பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும பிறந்து இளேத்தேன எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். : (கிருவாசகம்) மாம் கொடி செடி புழு முதலிய கிலேகள் பலவும் கடத்து உயர்க்க மனிதப் பிறவியை அடைக்க இறைவனை கினைக்து உருகி இன்பம் கானும் பேறு எவ்வளவு அளிது என்பது இகளுல் அ/விக்க கொள்ளலாம். உற்றதும் உறுவதும் உய்த்துனாவுரியன. இழில்சன யாஅம் கடக்க உயர்க்க சன்மத்தை அடைக்கவர் அசனுல் அடையவுரிய சன்மையை அடைக்கிலாாயின் அவரது இழவும் இழிவும் எவ்வளவு கொடியன: "இப் பிறவி தப்பினல் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ அறிகிலேன்சீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/205&oldid=1325186" இலிருந்து மீள்விக்கப்பட்டது