பக்கம்:தரும தீபிகை 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 த ரும தீ பி ைக. தாம் பெற்ற இன்பநிலையைப் பிறரும் பெறவேண்டும் எனும் அன்புரிமையால் உளளம் உருகி மேலோர் உணர்வொளி காட்டு கினருள். காட்டியும் காணுத வரைக் கண்டு கலங்கி இாங்குகின்ருச். பெற்றவட்கே தெரியும்அங்த வருத்தம் பிள்ளை பெருப் பேதை அறிவாளோ? பேரானங்தம் உறறவர்க்கே கண்ணிர்கம்பலை யுண்டாகும்; உருதவரே கல்கெஞ்சம் உடைய ராவார். ' உரியவனே கினைந்து உள்ளம் உருகிக் கண்ணிரும் கம்பலையும் தாமாகப் பெருகி எழுந்த போதுதான் ஒரு மனிதன் தனது அரிய பிறவியின் பயனப் பெற்றவன் ஆகின்ருன்; அல்லாதவன் அவமே இழித்து அழிந்தவனகினரு ைஎன இதகுல் தெளித்து கொள்கின்ருேம். உள்ளத்தே அன்புடையவன் பிள்ளைப் பேறு டைய நல்ல காய்போல் நலம் பல பெறுகின் ருன்; அன்பில்லாத வன் யாதும் பெருத மலடிபோல் மதிப்பும் மாண்பும் இழந்து படு ன்ெருன. கெளுசம் கனியாவழி சேங்கள கனிகின்றன. இறைவன் இன்ப உருவினன்; என்றும் உள்ளவன்; எங்கும் கிறைந்தவன்; எல்லாம்.அறிபவன்; யாண்டும் உரிமையுடையவன; எவ்வழியும் அருள் புரிபவன். அவன் பால் அன்பு செய்யின் சிறந்த இன்பமும் உயர்க்க மகிமையும் விாைக்து வருகின்றன. கிலையில்லாத உலகப் பொருள்களை விட் கிலையுடைய பாம் பொருளினிடத்து கேயம் புரிபவனே கிலையான பயனைப் பெற்ற வன் ஆகின்ரு ன. பெற வுரியதைப் பெறுவதே போறி வாம். சிறந்த மனிதப் பிறவியைப் பெற்றபயன் உயர்த்த புனிதனே கினைத்து உருகி எல்லாஉயிர்களேயும் அவளுகப்பாவித்து பாண்டும் இாங்கி இதம் புரிந்து வருவதேயாம். இங்ானம் இனிய இத கலங்களை மறந்து இன்ன கிலைகளில் இழிந்து திரிபவர் தம்மையே கொல்லும் வெம்மையாளாய் வீணே விளித்து போகின்ருர். பிழைபெருக்கி சின்ருர் பிழைக்கமதி அற்ருர். o கெஞ்சில் கேயம் இன்றி வஞ்சக் ைேமகள் செய்து வன் கண்ணாாயுழலும் புன்கண்ணர் தமது அருமையான பிறவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/207&oldid=1325189" இலிருந்து மீள்விக்கப்பட்டது