பக்கம்:தரும தீபிகை 2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே யம். 5.99 பேற்றை இழந்து வறிதே ஒழிந்து போதலால் இங்கனம் இாங்கி வச கின்ருர். பிழைக்க மதி அற்ருர் என்றது அவரது வாழ்வு ஆழழுதும் பாழ்படுதல் கருதி. மிருகம் பறவை முதலிய ஊனப் பிறவிகளைக் காண்டி அபர்க்க ஞானப் பிறவியைப் பெற்றும் அதன் பலனைப் பெருமல் காழாய்ப் போவது மிகவும் பரிதாபமான ஒர் ஈனமே யாம். கழை எருத்தில் பூத்த களே. என்றது பிழை பெருக்கி கின்ருபது கிலே தெளிய வக்தது. கழை= கரும்பு. களை என்றது கரும்பின் தலையில் உள்ள էե* தோகையை இனிய மனித உருவில் தோன்றியும் மணமும் குணமும் இன்றி வினே பிணமாய் விழும் பிழையாளர் கழையின் களேயாய்க் கருத கின்றனர். உள்ளே ஈரம் உள்ளவன் சாமுள்ள கரும்புபோல் சீர்மை யு.ணுகின்ருன்; அஃதில்லாதவன் சக்கை, களை என எள்ளித் தள்ளப் படுகின் ருன். அன்புடையவன் அருளையும் பொருளையும் மருவி இருமையும் இன்ப வாழ்வு காண்கின்ருன்; அல்லாதவன் வாழ்வு பொல்லாத தாய்ப் புலையுற்று விழ்கின்றது. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. (குறள், 78) அகக்கே அன்பு இல்லாதவன் சகத்தே உயிர் வாழும் கிலையை இஃது உணர்க்கியுள்ளது. ஈரமற்ற பாலை கிலக்கில் கிம் கும் பட்ட மாத்தைச்சுட்டி ஒப்புக் காட்டியிருக்கலால் அவனது ஆன்ம வீழ்வின் அழிவு காணலாகும். உள்ளத்தே அன்பில்லாகவன் உலகக்கே பொருள் வள முடையய்ைச் செழித்து வாழினும் ஆன்ம நிலையில் யாதொரு ஒளியுமின்றி அவமே தாழ்ந்து அழிகின்ருன். அன்பகத் தில்லான் அகிலமெல்லாம் கொண்டாலும் துன்பகத்தே கண்டான் தொடர்ந்து. என்பதல்ை அன்பு இல்வழி விளையும் அவகேடுகள் அறிய லாகும். அன்பு இன் பக் கிரு: இருமையும் ஒருமையே தரும்: அதனே உரிமையுடன் மருவி அருமை கலங்களே அடைக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/208&oldid=1325191" இலிருந்து மீள்விக்கப்பட்டது