பக்கம்:தரும தீபிகை 2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 த ரும பிகை. 86.4. அன்பின் சுவைகனிந்த ஆருயிரை எம்பெருமான் இன்பின் கனியாக ஏங்து வான்-அன்புநலம் இல்லையெனில் பொல்லா இழிகாய் எனவெறுத்தே. எல்லே இகங்து விடும். (*) இ-ன் எம்பெருமான் ஆகிய இறைவன் அன்பு கலம் கனிக்க அரிய உயிரை இனப ந.அங்கனி ஆக எங்கி மகிழ்கின்ருன்: அன்பு இல் லாத உயிசைப் பொல்லாத இழி காயாக வெ.அத்து அயலே எறிந்து விடுகின்ருன் என்றவாறு. மனிதன் கல்லவன் என்பதும் தீயவன் என்பதும் அவனது அகத்தே எழுகின்ற நல்ல எண்ணங்களையும் யே கினைவுகளையுமே முறையே பொறுத்திருக்கின்றன. பண்பு கனிய மனிதன் இன்ப உருவன் ஆகின்ருன் கனியாசவழி இனியாகவய்ை இழிவுறு. ன்ெருன். குண நலம் மனிதனுக்கு மன நிலை அருள் கின்றது. கனிக்க பழம் சுவை மிகுந்து வருகின்றது: மக்கள் அதனை விழைக்து கொள்ளுகின்றனர்; கனிவில்லாத காய் புளிப்பாயிருத் தலால் அது வெறுக்கப் படுகின்றது. அன்பால் கனிக்க் கெஞ்சமுடையவன் எங்கும் இனியன யிருத்தலால் இறைவன் அவனே உவந்த கொள்ளுகின்ருன்; அன் பில்லாதவன் காடுபட்டுக் கடுத்திருக்கலால் வெறுத்து இகழப் படுகின்ருன். உள்ளம் கடிதாக உயிர் வாழ்வு கொடி காகிறது. கெஞ்சம் இனிமையாய்ப் பண்புபட கிலைமை கலைமையாய் உயர்கின்றது; வன்மையாய்ப் புன்மையுறவே கன்மை பலவும் இமுக்த மனிதன் காசத்தை அடைகின்ருன். - அன்பு மனிதனே ஈசன் ஆக்கி அருள்கின்றது. உலக நிலையில் தாழ்ந்தவர் எனக் கருத கின்ற கண்ணப்பர். கத்தனர், கிருப்பா ழ்ைவார் என்னும் இவர் அன்பு ஒன்றிேைலயே அமாரும் கொழுககு தன்மையாாய் கமளிடை என்.றும் கிலவி யுள்ளனர். அரிய பெரிய தவ ஞானிகளும் அடைய முடியாக பெரிய பேரின்ப நிலையை யாகொரு தவமும் செய்யாமல் மிகவும் எளி தாக இவர் அடைந்து கொண்டது எ கனல் அக்க அதிசய மக் திாம் யாது? சிக்தனை செய்ய வேண்டும். எனியான இவர் அளிய சாய் ஒளி செய்து பாமாகியுள்ள கிலைமையை ஞான அலகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/209&oldid=1325192" இலிருந்து மீள்விக்கப்பட்டது