பக்கம்:தரும தீபிகை 2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 த ரு ம தி பி கை. 385. துள்ளித் துயர்கள் தொடர்ந்து நெருங்கினும் உள்ளம் கலங்கி உளேயற்க-உள்ளிகின் ஆண்மை உலகம் அறிய அரண்செய்து மாண்மை புரிக மகிழ்ந்து. (டு) இ-ன் துன்பங்கள் பல தொடர்ந்து அடர்ந்தாலும் நெஞ்சம் கலங்கி கிலை குலையாதே; உனது ஆண்மைக் திறத்தை உலகம் உணர்ந்து புகழும்படி உயர் கலங்களை உறுதியாய் உவந்து செய்க என்பதாம். மனிதன் இன்பத்தையே எதிர் நோக்கி கிற்கும் இயல்பினன் ஆதலால் துன்பங்கள் நேர்ந்த போது அஞ்ச நேர்கின்ருன். அங் வனம் அஞ்சலாகாது என இது அறி வுறுத்துகின்றது. அல்லல்களோடு போாாடும் பொழுது கான் மனிதனுடைய உள்ளம் உரம் பெறுகின்றது. உபாயம் விளைகின்றது; உறுதி வளர் உள்ளம் கலங்கலும், உளே தனும் அச்சத்தின் அடையாளங் கள்; அந்தக் கோழைத்தனம் மனிதனே எழையாக்கி இழிவு படுத் துகின்றது; அழிவு கிலையமான அதனை ஒழிய விடுக. இ ட ர் க ள் கடுமையாக எதிர்ந்தால் மனங் கலங்காமல் பொறுத்துக் கொள்க; அப் பொறுமையாகிய பெரிய ஒளி முன கரிய துயா இருள் தானுக ஒழிந்து போம். 'இடுக்கண் வருங்கால் ககுக, அதனே அடுத்துளர்வது அஃது ஒப்பது இல். ' (குறள், 621) வருத்தங்கள் நேர்ந்தால் சிரித்துக் கொள் ; அவற்றை அது எரித்து விடும் என உணர்க்கியிருக்கும் இதன் உட் கருத்தை உய்த்துணர்ந்து உண்மை தெளிக. அழவேண்டிய இடத்தில் நகுக என வழி தாண்டி அருளினர். இடுக்கண்வங் துற்ற காலே எரிகின்ற விளக்குப் போல கடுக்கம்ஒன் ருனுமின்றி ருகுக: காம தக்க போழ்தவ் இடுக்கனே அரியும் எஃகாம்; இருந்தழுது யாவர் உய்ந்தார்? வடுப்படுத் தென்னே ஆண்மை வருபவர் துறுங்கள் அன்றே. (சிவக சிங்தாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/21&oldid=1324997" இலிருந்து மீள்விக்கப்பட்டது