பக்கம்:தரும தீபிகை 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே யம். 601 சிஜனத்து கினைத்து வியத்து போற்றுகின்றது. இவரது சரிதம் அன்பு மயம். அதிசய அன்பு துகி செய்யப் பெறுகின்றது.

பரிவின் த்ன்மை உருவ கொண்டனையவன்' எனக் கண் னப்பாை இவ்வாறு கல்லாட தேவர் உள்ளங் கனிந்து உாைக் திருக்கின்ருர், பரிவு= அன்பு. இவர் பரிவு மீதார்த்து தம் கண்ணே அகழ்ந்த போது இறைவன் எதிர் தோன்றி,

"கில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்பl என் அன்புடைத் தோன்றல் கில்லு கண்ணப்பl' (திருமுறை) என்று கையைப் பிடித்துச் சொல்லி கிறுத்தி உடனே பரமபதம் அருளினர் என்ருல் இவரது அன் பின் மகிமையை யார் சொல்ல வல்லார்? எவரும் தொழுது துதிக்கும் விழுமிய கிலேயினர். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்.அப்பன் என்ஒப்பில் என்னேயும் ஆட்கொண்டருளி' என மாணிக்கவாசகர் இவரது அன்பினே இவ்வாறு பாசாட்டி உருகியிருக்கிருர் பாமன் கிருவா யால் என் அன்புடைத்தோன்றல் என அருள் புரித்துள்ளமையால் அன்பு நெறியினர் யாவரும் இவரைத் தலைமையாகத் த கித்து வருகின்றனர். அப்பன் இன்றி அம்மையின்றி அகிலவுல கங்களெலாம் அப்பா என்று செப்பகின்ற ஒருமுதல்வன் திருவாயால் அப்பl எனச் செப்ப கின்ருய்! ஒப்பரிய அன்பு கிலேக்கு ஒரின்ப கிலேயாகி ஓங்கி என்றும் துப்பறிய ஒளிர்கின்ற சுடர் விளக்கே இடர்ஒழிக்கும் துரிய வாழ்வே. (1) ஊனருந்தல் ஈனம் என உணர்வுடையார் அருவருக்கும் ஊன ஆனே வானறிய மண்அறிய மறைமொழிந்த திருவாயில் வலிய ஊட்டி ஞானதவ யோகியரும் கண்ணுத பெரும்பதத்தை கண்ணி யுள்ளாய்! கானுறையும் வேடன் என்கோ? கைலேயுறை காடன் என்கோ? கழறுவாயே. (2) 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/210&oldid=1325193" இலிருந்து மீள்விக்கப்பட்டது