பக்கம்:தரும தீபிகை 2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 த ரும தீ பி. கை. தத்தைமொழி காணமொழி தத்தை வயிற்று உதித்தெழுந்த தவக் கொழுந்தேl மிக்தை இந்த உலகமென மெய்யுணர்வு மிக்கவுயர் ஞான யோக வித்தகரும் வியந்துவியங் துளமுருகி. விழைந்தேத்த விளங்கி கிற்கும் சுத்தசிவ அன்புருவே! இன்புருவே! என்புருகத் தொழுநாள் என்ருே (3) பண்ணரிய தவம்புரிந்தும் அடைவரிய பரம்பொருளே யாதும் பண்னது உண்ணரிய உணவொன்றை உண்ணவைத்தங் கது புரிந்த உளவோராமல் கண்ணரிந்து பின்வைக்கக் கால் அறிந்து முன்வைத்துக் காலன் என்றும் எண்ணரிய கிலேபெற்ற கண்ணப்பர் கால்பெற்ருர் என் பெருரே? (4) அன்பால் இவர் பெற்ற பேற்றைக் கலை உலகம் இன்னவாறு பலவகை கிலேயிலும் வியந்து புகழ்ந்து விழைந்து போற்றுகின்றது. இவரது அன்புகிலே அதிசய முடையது ஆகலால் மத வாதி களும் இவரை மதித்துத் துதிக்கின்றனர். குலம் கல்வி தவம் முதலிய கலங்கள் கன்கு அமையாதிருத்தும் அன்பினுல் அரிய பதவியை இவர் அடைக் கிருக்கிரும். அன்பின் உயிரை எம் பெருமான் இன்பின் கனியாக ஏங்துவான் எண் மத அதன் கிலேமை தலைமைகளைக் கூர்மையாக ஒர்ந்து கொள்ள வக்கது. அன்பு கெய்வ நீர்மை ஆதலின் அதனே யுடையவனே க் செய்வம் உரிமையாக உவந்து கொள்ளுன்ெறது. அன்பும் சிவமும் இரண்டு ஏன்பர் அறிவிலார்; அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார்: அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. (கிருமங்கிரம்) அன்பே கடவுள் என க், திருமூலர் இவ்வாறு உறுதி கூறி யிருக்கிருர் சீவன் கனியச் சிவன ஆன்ெருன். அரிய பேசின் ட கிலையை அன்பு எளிதாகத் தந்து விடுதலால் உய்தி அருளும் உறுதி கலய்ை அது ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்ந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/211&oldid=1325194" இலிருந்து மீள்விக்கப்பட்டது