பக்கம்:தரும தீபிகை 2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 த ரும தி பி ைக. புன்புலால் மயிர்தோல் கரம்பென்பு மொய்த்திடு புலேக்குடிலில் அருவருப்புப் பொய்யல்லவே இதனே மெய் என்று கம்பி என் புங் தி செலுமோ பாழிலே துன்பமாய் அலேயவோ உலககடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்தங் ர்க் குணமான பாதெய்வமே பரஞ் சோதியே சுகவாரியே. -- (தாயுமானவர்) என்பு நெகிழும், உரோமம் சிவிர்க்கும், உடல் இளகும், மனம்.அழலின் மெழுகாய் உருகும், கண்க்ள் நீர் பொழியும், உணர்வு அவசமாம் என அன்பின் மெய்ப்பாடுகளை - இது டயெ லே ாான தாயுமான வர் இதில் வெளிப்படுத்தி யுள்ளார் உயிர் உருக் கங்கள் ஊன்றி உனா வுரியன. படியேறிய புனித ஆன்மாக்களின் இனிய மனக் கனிவாய் அன்பு கிலவியுளது. 365. மானிடய்ை வங்திருந்தும் மானிடனேப் போற்றியருள் ஆன கலனே அடையாமல்-ஊனுடலே ஒம்பி உழல்கின்ருய் ஒர்ந்துயிர்க் கன்புசெயின் எம்பல் உறுவாய இனிது. (டு) இ-ன உயர்ந்த மனிதனுய உதிக திருத்தும் கடவுளை உவங்து போற்றிச் சிறக்க கலன அடையாமல் தேகத்தையே பேணி மோகம் மிகுந்து உழலுதல் மோசமான காசம ஆகும்; உன் கிலைமையை ஒர்ந்து உயிர்களுக்கு அனபு செய்து உயாந்த பயனே விாைக்து பெறுக என வைாறு. மனித சன்மம் பலவகையிலும் உயர் கலமுடையது. உலகில் தோன்றியுள்ள எக்கப் பிசாணிகளையும் அடக்கி ஆள வல்லது: தான் கருதியதைப் பிறர்க்குக தெளிவாக உணர்த்தவும், பிறர் கருத்துக்களை எளிதாக உணர்கது கொள்ளவும் இசைக்தது; தன் அனயும் தலைவனேயும் எண்ணிதாக எண்ணி னோக்கிக் கண்ணிய கதி ஈலம் காணத்தக்கது. புண்ணியம் அமைந்தது; இத் தகைய ர்ேமையும் சீர்மையும் வேறு அறவிகளில் யாவும் அமையா. அவ் வாருண ஊன சண்மங்களை யெல்லாம் ஒருவி உயர்க்க ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/213&oldid=1325196" இலிருந்து மீள்விக்கப்பட்டது