பக்கம்:தரும தீபிகை 2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 த ரும தி பிகை. மான் எழுந்தாடும் கரத்தோய்கின் சாந்த மனத்தில் சினம் தான் எழுந்தாலும் எழுகஎன்றே என் தளர்வை எல்லாம் ஊன் எழுந்தார்க்க கின்பால் உரைப்பேன் அன்றி, ஊர்க்கு உரைக்க கான் எழுங்தாலும் என் காவெழுமோ மொழி நல்கிடவே. (அருட்பா) தேவியும் மானும் விளையாடு இடத்தர் திருவெங்கையில் ஆவியும் ஆரமுதும் போன்று இறைகண்ட ஆயிழையே. (திருவெங்கைக் கோவை) நகம் தருங்கொடி கண்களே காணியே முகமதிரும்பு முறையில் திரும்பு மான் மகிழ்க திடங்கதிர் வீர மழுவலம் தகும தகும் தகும் என்று தயங்குற. (பிரபுலிங்கலீலே) மான் ஒடு மருவிச் சிவனை இவ்வா. பாவி யிருக்கின்றனர். கண் அழல்ெ சிறக்க மான் உமா தேவியின் கண்களைக் கண்டு காணியது போல முகம்.திரும்பி கின்றது; அதனே நோக்கி மழு மகிழ்க் 'ககும் ககும்’ புனைந்து கூறியுள்ள அழகை கோக்குக. ஈகம்=மக்ல. நகம் தரும் என்று வியந்து கொண்டது எனக் கவி கொடி என்றது பருவதாசன் பெற்ற பார்வதி என்றவாறு. மானிட யை வடிவுகொண் டருளாது மானிட யை வடிவுகொண் டருளி. (பண்டார மும்மணிக் கோவை, 14) மானே இடப் பக்கம் கொண்ட கோலம் விடுத்து மனித உருவில் குருவாய் வந்து எனப் பாமன் அருளின பான்மையை இது குறித்துள்ளது. அவனது ஆடல்கள் பாடல்களாகின்றன. மானிடனும் வக்தது மானிடனை கினேன்.த உய்யவே என்றது அரிய பிறவிக்கு உரிய பயனை உரிமையுடன் உணர்த்து கொள்ள. மானுடப் பிறவிதானும் வகுத்தது மன வாக் காயம் ஆணிடத்து ஐந்தும் ஆடும் அரன்பணிக்காக அன்ருே? வானிடத் தவரும் மண்மேல் வங்து அரன்தனே அர்ச்சிப்பர்; ஊனெடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார்.அங்தோ! (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/215&oldid=1325198" இலிருந்து மீள்விக்கப்பட்டது