பக்கம்:தரும தீபிகை 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே யம். 607 கருவினுள் அழிவ தாயும், கழிந்திடாது அழிவதாயும், பரிணமித்து அழிவதாயும், பாலய்ை அழிவதாயும், தருணய்ை அழிவதாயும், தான் கரைத்து அழிவதாயும், உருவமே அழிவே யால்ை உள்ளபோதே பார் உய்ய. (2) (சிவஞான சித்தியார்) உய்தி கிலையை உரிமையுடன் உணர்க்கியுள்ள இதன் கருத் தக்களைக் கருதி ஆராய்த்து உறுதி கலனே ஒர்க்க கொள்ள வேண்டும். காலம் உள்ளபொழுதே உய்க என்றது உணரவுரியது. அரிய வாழ்நாளைப் பாழாக் கழியாமல் உரியபயளே விரைவில் அடைபவர் பெரிய திருவாளராகின் ருர். ஊன் உடலை ஓம்பி உழல்கின்ருய்! என்றது உயிர்க்கு உறுதி கலனை ஒர்க் து கொள்ளாமல் உடலைக் கொழுக்க வைத்துத் திரிசின்ருய் இறுதியில் உன் கதி என்ன? சுடலைத் தீக்கோ, அடலை மண்ணுக்கோ இசையாய் ஒழில்து போவதோடு கழிந்து போகவோ so பிறக்த வக்காய்? உன் உயிரின் கிலேமையைச் சிறிது கருதிப்பார் என கினேவு கூற உணர்த்திய வசரும். உண்மை உணர்வு கன்மை காணுகின்றது. தன் உயிருக்கு இன்பத்தை காடுன்ெறவன் இன்ப வடிவ மான இறைவனை எண்ணி உருகுவதையும், பிற வுயிர்களுக்கு இதம் செய்வதையும் கடமையாகக் கைக் கொள்ளுன்ெருன். கடவுள் எல்லார்க்கும் பொதுவாய் எக்கும் கிறைக்கிருக் காலும் அன்புடையவர்.பால் அருள் புரிக் து திகழ்கின்ருன். குழந்தையும் தெய்வமும் கொண்டனைத்த இடம் என்பது பழமொழி. மனிதன் உள்ளம் உருகி கினேந்த பொழுது பாமன உரிமையுடன் அவனைக் கழுவிக் கொள்கின் மூன். இவன் அன்பு செய்ய அவன் அருள் பொழிகின்ருன். அமார் முகல் எவருக்கும் அரியகுயிலும் அன்பருக்கு மிகவும் எளியனப் இறைவன் அமர்கின்ருன். அன்பருக்கு அன்பனே எனப் பரமபதிக்கு மாணிக்கவாசகர் இவ்வாறு உயர்வான ஒரு பெயர் சூட்டியிருக்கிரு.ர். உயிர்க்கு அன்பு செய் ஏம்பல் உறுவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/216&oldid=1325199" இலிருந்து மீள்விக்கப்பட்டது