பக்கம்:தரும தீபிகை 2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 த ரு ம தி பி ைக. என்ற த சிவ கோடிகளுக்கு இாங்கி இகம் செய் சிவன் அருளே அடைக் த கீ உயர் பேரின் பம் ஏகர் வாய் என ஆன்ம போகக் கின் பான்மை கெசிய வந்தது. எம்பல்=ஆதாவு, மழ்ெச்சி. இனிய செயல் இன்ப நிலையமாகின்றது. கெய்வ சிக்கனேயும் சிவ கயையும் உய்வகை உதவி உயிர்க்கு உயர் கலம் அருளுகின்றன; அவற்றைக் கைதழுவி ஒழுகிக் கதி கிலே கானுவதே மெய் கழுவி வக்க மெய்ப் பயனுகும். 366. உள்ளன்பில் லாத உருவும் உயர்கலேயின் தெள்ளறிவில் லாத கிருவுகல்-ஒள்ளொளியுள் இல்லா விழியும் இழிவாய்ப் பழிமிகுந்து பொல்லாமை யாகும் புவிக்கு. (சு) இ-ள் உள்ளே நல்ல அன்பு இல்லாக உருவமும், உயர்த்த கஜல ஞானம் இல்லாக செல்வமும், ஒளி இல்லாக விழி போல் இழித்து உலகில் யாண்டும் பழி மிகுத்து பம்ெ என்றவாறு. உருவம் உயிர் கிலேயமானது; வடிவங்களுள் மனித தேகம் பெருமை மிக வுடையக அக் ககைய அரிய உருவம் .ெ மினும் இனிய அன்பு இல் வழி அது இன் கைாய் இழிக்க ஈனம் உறு கின்றது. குணம் குன்றியது மணம் குன்றி மடிக்க போன்ெறது" அன்பு ஆன்மாவின் இனிய பண்பு; அங்கப் பான்மை பதிக் துள்ள அளவே மனிதன் மேன்மை கணிக்க திகழ்கின் ரு ன். செல்வம் மிகவும் சிறக்க து; ஆயினும் நல்ல கல்வி அறிவு இல்லே ஆல்ை அது புல் விதாய் இழிந்து படுகின்றது. கண்விழி பெரிதும் அருமையான கே; எனினும் ஒளி இல்லை ஆயின் அது சனமாய் இளி வுறகின் 10.அ . அன்பு இல்லாக உருவினது இழிவினைத் .ெ களிவாக விளக்க இன்த இாண்டும் எடுத்துக் காட்டுகளாய் ஈண்டு அடுத்து வங்கன. கிருவும் உருவும் முறையே அறிவும் அன்பும் மருவிய போது கான் இருமையும் இன்பமாய் அவை .ெ ாருமை பெறுன்ெ றன; மருவா வழி ஒரு பயனும் காணுமல் விரு காவாய் விளிங்து ஒழிகின்றன. உயர் இயல்புகள் உயிர் கிலைகள் ஆகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/217&oldid=1325200" இலிருந்து மீள்விக்கப்பட்டது