பக்கம்:தரும தீபிகை 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. யம். 609 சல்ல தன்மைகளைத் தழுவியுள்ள அளவேனக்கப்பொருளும் ஒன்மையாய்த் துலங்கி கலம் பல புரிகின்றது. அன்புடைய மனிதன் பண்பு சாந்து எங்கும் இன்ப கியை மாய் இனிது திகழ்தலால் உலக மாகாவுக்கு அவன் உயர்க்க தலைமைப் புதல்வனுய் நிலவி நிற்கின்ருண். அவனேக் கானும் தோறும், எண்ணும் போதும் சன சமுதாயம் தனியே உவகை மீக் கொள்ளுகின்றது. கன் உள்ளத்தில் அன்பு இல்லாதவன் ஒணி இல்லாத விழி போலவும், அறிவு இல்லாத செல்வம்போலவும் புலையாய் இழிந்து புன்மை புதுகின்ருன். பொல்லாமை ஆகும் புவிக்கு என்றது அன்பு இல்லாமையால் விளையும் கொடுமையும் தீமையும் குறித்து வந்தது. பொல்லாமை=தீங்கு, இளிவு. இனிய இாக்கமாகிய அன்பு செஞ்சில் இல்லையானல் அக்த மனிதன் கொடியவன் ஆகின்ருன்; ஆகவே சீவர்களுக்கு அவளுல் அல்லல்கள் விளைகின்றன; அகனல் அவனது உருவக் தோற்றம் உலகிற்குத் தீது என கேர்க்கது. உயர்ந்த மனிதப் பிறப்பும் அன்பு குன்றிய பொழுது அவல மாய் இழிந்து படுகின்றது; அங்கனம் ஒழிக் த போகாமல் உள் ளம் கனிந்து எல்ல தயையுடன் ஒழுவி ஒல்லையில் எல்லை உயர்க. 1867. தாய்தங்தை மக்கள் தமர்தாரம் என்றிவர்பால் நேயம் புரிந்து நிலவுகின்ருய்-கேயமுன் வீட்டளவில் நில்லாமல் மேதினியெல் லாம்விரியின் ஊட்டளவில் இன்பம் உனக்கு. (எ) இ-ள் தாய் தக்கை மனைவி மக்கள் ஒக்கல் என்னும் இவர்பால் இயல்பாகவே அன்பு புரித்து வருகின்ருய்; இக்க அன்பு உன் விட்டளவில் கில்லாமல் உலகம் எல்லாம் பாவினே அலகில்லாத பேரின்பம் உனக்கு உண்டாம் என்றவாறு. ஊட்டு என்றது இன்ப விருக்கைக் காட்டி கின்றது. யான் எனது என்னும் முனைப்பும் கினைப்பும் மனிதனிடம் இயல்பாக 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/218&oldid=1325201" இலிருந்து மீள்விக்கப்பட்டது