பக்கம்:தரும தீபிகை 2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 த ரும தி பி ைக. அமைக் துள்ளன. நான் சம்பாதி க்தேன்; இது என்னுடைய பொருள்' என்.று கன்னேக் குறித்தும் தனது உடைமைகனைக் குறித் தும் பெருமையும் உரிமையும் யாண்டும் கொண்டாடி கிற் ன்ெருன். அபிமானமாகிய இக்கப் பாச உணர்ச்சிகளே வாழ்க்கை களின் வளர்ச்சிகளுக்கு மூல காானங்களாய்த் கழைக்கிருக் கின்றன. கன்னேச்சார்க்க பொருள்களிடம் இயல்பாகவே மனிதன் அன்பு செலுத்தி வருமுென். உள்ளத்தின் பிரிய வடிவமான பாச கேசங்கள் பிள்ளைகள் மீதும் மனைவியிடத்தும் பெற்ருேள் பாலும் பெருவி கிற்ன்ெறன. கடவுளை கினேக் து து சிக்கும் பொழுதும் தக்கையே! தாயே! எனச் சிக்கை கணிக்க பாடி வருதலால் இக்க உரிமைப் பொருள் மனிதன் கோய்க்கிருக்கும் அன்பும் அருமையும் அறிய ق-f که வருகின்றன. உள்ளப் பாசங்கள் உயிர் கேசங்கள் ஆகின்றன. பெற்ற தொடர்பும் உற்ற உரிமையும் பெரு ெயிருத்தலால் தாய் கங்கை மனைவி மக்கள் மேல் இயற்கையாகவே எவரும் உரிமையுடன் அன்பு செலுத்தி வருன்ெருர். பிறப்புரிமையில் இயல்பாக அமைக் கமையால் இக்க அன்பு இயற்கை என வக்கது. வேறு அயலான பொருள்கள் மேல் உரிமை கொண்டபொழுது அக்க ஆர்வ கிைைய அளக்க காட்டத் தலைமையான இக்க அன்பையே உவமை கூற கேர்ன்ெ ருர். சகா தேவனேக் கண்ணன் ஒரு முறை கோக்,ெ உன் உள்ளத்தில் மிக வும் உரிமையாக கேசி க்கள்ள உண்மை என்ன?’ என்று கேட் டான். இக்கக் கேள்விக்கு அவன் சொன்னபதில் அயலே வருவது, ஒரு மொழி அன்னே வரம்பிலா ஞானம் , உறபவ காரணன; என்றும் தருமமே துணைவன் கருணையே தோழன்: சாங்தமே நலனுறு தாரம்: அரியதிண் பொமையே மைங்தன், ம்ற்று இங்தி அறுவரும் அல்லது ஆர் உறவு என்று இருவரில் இளையோன் மொழிந்தனன் தன்பேர் இதயமா மலர்க்கிடை எடுத்தே. (பாசகம், பழம்பொருங்துசருக்கம், 20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/219&oldid=1325202" இலிருந்து மீள்விக்கப்பட்டது