பக்கம்:தரும தீபிகை 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் மை. 413 அஞ்சினம் எனினும் மெய்யே அடைபவங்து அடையும்; ஆல்ை அஞ்சு த லதனில் என்னை பயன் நமக்கு? அதுவு மன்றி அஞ்சுகல் துன்பம் தானே அல்லதும் அதனிற் சூழ்ந்த ாஞ்சன வினைகள் நம்மை நாடொறும் கலியும் என்ருன். (யசோகர காவியம்) மறிப மறியும்; மலர்ப மலரும்: பெறுப பெறும் பெற்றிழப்ப இழக்கும்; அறிவது அறிவார் அழுங்கார் உவவார்: உறுவது உறும் என்று உரைப்பது நன்று. (குண்டலகேசி) இவை ஈண்டு எண்ணக் கக்கன. வருவன வங்தே தீரும்; அழுதால் போய்விடாது; ஆண்மையுடன் அமர்ந்து கில்; அதுவே மேன்மையாம். நெருப்பு பொன்னே ஒளியாக்குதல் போல் துன்பம் மனிதனது திண்மையை வெளியாக்கு கின்றது. இன்பத்தில் தோன்ருத நன்மை துன்பத்தில் தோன்றுகின்றது. “Misery is a greater teacher than happiness.” “**āemāsē காட்டிலும் துக்கம்தான் எமது வாழ்க்கையில் நல்ல ஒரு ஞான போதகன்' என விவேகானந்தர் இவ்வாறு கூறியுள்ளார். அல்லலைக் கண்டு உள்ளம் களாாதே; நல்ல ாேய்ை கில். 286, வானுடைந்து வீழ்ந்தாலும் மண்ணிடிங்து தாழ்ந்தாலும் ஊனடைந்த சீவன் ஒழிந்தாலும்-தானடைங்த மான முடையார் மரபு கிலேகுன்றி ஈனம் அடையார் இழிந்து. (சு) இ-ள் வானம் உடைந்து விழுந்தாலும், மண் இடித்து பேர்க்காஅம், உயிர் ஒழிய நேர்ந்தாலும் மானமுடைய ஆண்மையாளர் மாபு கிலை கிரிந்து இழிந்து ஈனமடைய நோர் என்பதாம். கான் அடைங்க என்றது ஆன்ம வுரிமையாய் அமைந்துள்ள மேன்மையை. மதிப்பும் மரியாதையும் சுகந்திர வுணர்ச்சியும் கிாங்காமாக நிலைத்துள்ள நீர்மை மானம் எனும் போால் மருவி யுளது. மனிதனுக்கு அது தனி மகிமையானது. மாபு கிலை = கலைமுறையாகத் தழுவி வக்க மேலோாது கெறி முறை. பான்மை அளவே மேன்மை மிளிரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/22&oldid=1324998" இலிருந்து மீள்விக்கப்பட்டது