பக்கம்:தரும தீபிகை 2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. யம். 611 சக்தியம் ஞானம் தருமம் கருணே சாக்கம் பொறுமை என் அம். இக் குண நலங்களே தனக்குத் தாய் சக்கை கம்பி தோழன் மனைவி மைக்கன் என அதை மதிமான் இங்கனம் கூறியிருக்கிருன்உயிர்க்கு உறுதித் துணைகளாகக் கான் கருதிக் கைக்கொண் டுள்ளமையைத் தெளிவாக விளககுதற்கு உலக கிலையில் முதன் _மையான உரிமையினங்களேச் சட்டி யுசைத்தான். இக்கச் சுற்றத்தாாைப் போலவே மற்றவரையும் உரிமை யோடு கருதி கேயம் புரிக்க போதுதான் மனிதன் பெரியவனுய் அரிய பேறுகள் பெறுகின்ருன். நேயம் உன் வீட்டு அளவில் கில்லாமல் மேதினி எல் லாம் விரியின் என்றது அன்பு எங்கும் விரிச்து பாக்து வெள்ளம் போல் பெருகி ஒட வேண்டும் என உள்ளப் பரிவின் எல்லை தெரிய வக்கது. அன்பு பெறுக ஆன்மா உயர்கின்றது. பெற்ற பிளண்களிடமும் கொண்ட மனைவி மாட்டும் அன்பு நிகழ்வது இயல்பு; விலங்குகள் பாலும் அது காணப்படுகின்றது. அவ் வளவில் கில்லாமல் அயலிடமும் அன்பு பாவிய வழியே உயர்நிலை விண்கின்றது. அன்பை உன் விட்டளவில் கி.துக்காதே; உலகம் எங்கும் சிட்டுக. எவ்வுயிாையும் தன் உயிர்போல் எண்ணி இாங்கிய போதுதான் மனிதன் செய்வமாகின்ருன். மன்னுயிர் தன்னுயிர் என்ன ஒர்மகன் உன்னிய போதவன் உய்தி கானுமே பின்னவன் பிறவியின் பீழை கண்டிடான்: முன்னவன் கிலேயையே முழுதும் எய்தமே. என்னும் இகளுல் உயிர் உருக்கத்தின் உய்தி கிலை உணர லாகும். போன்பு பேரின்பம் ஆகின்றது. 368. வெய்ய வனவிலங்கும் மெய்யன் புடையவன்முன் பைய வணங்கிப் பணியுமே-தெய்வமே - அன்பின் வடிவம் அதனே யுடையவன் இன்பின் வடிவம் இவண். )ع( இ-ள் உண்மையான அன்புடையவன் ன்திாே கொடிய காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/220&oldid=1325203" இலிருந்து மீள்விக்கப்பட்டது