பக்கம்:தரும தீபிகை 2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 த ரும பிே ைக. மிருகங்களும் பணிந்து வணங்கும்; அன்பு தெய்வ வடிவம் ஆக லால் அதனையுடையவன் எனறும் ஆனக்க வடிவமாய் அமர்ன் திருப்பன் என்றவாறு. ஆன்ம உருக்கத்தில் அதிசய மகிமைகள் அமைந்திருக்கின்றன. கண்ணளியும் தயையும் புண்ணிய விளைவுகளாய்ப் பொலிக் து வருதலால் அவை உயிரினங்களுக்கு உயர் கலங்களே அருளு ன்ெறன. உள்ளம் கனிய உயிர் ஒளி மிகுந்து உயர்கின. மது பிற வுயிர்கள் பால் இாங்கியருளும் அளவு மனிதன பெரியவன் ஆகின் முன். இறைவன் அருள் அவனுக்குக் கனி உரிமையாய் இனிமை புரிகின்றது. “Blessed are the merciful: for they shall obtain mercy.”

இாக்க முள்ளவர் பாக்கியசாலிகள்; தெய்வ கிருபையை அவர் எய்துன்ெறனர்' என ஏசுநாதர் இவ்வாறு கூறியுள்ளார்.

அன்பு இாக்கம் அருள் என்பன பரிபக்குவமான ஆன்ம ர்ேமைகளாய்க் கனிந்து மிளிர்கின்றன. இாக்கம் என்ற ஒரு பொருள் இலாத கெஞ்சினர்’ (இராமாயணம்) என அாக்கரைக் குறித்திருத்தலால் இாக்கம் இல்லாதவாது இழிவும், அஃது உடையவாத உயர்வும் அறியலாகும். தெய்வமே அன்பின் வடிவம். என்றது உய்தி உண்மைகளே ஊன்றி உணர வந்தது. கடவு ளுக்கு யாதொரு வடிவமும் கனியே இல்லை. அன்பர் கருகிய வடிவமே வடிவாய்க் கருணை புரிகிருன். பள்ளம் உள்ள இடத்தில் வெள்ளம் புகுதல் போல் உள்ளம் உருகிய உயிரில் இறைவன் உறைகின்ருன், மனம் உருக மனிதன் புனிதன் ஆகின்ருண். அன்பு உயிரை இன்ப உருவம் ஆக்குத லால் அ.த செய்வம் என கின்றது. “அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வங்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே! (1) என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து காைங்து அன்புருவாய் கிற்க அலங்தேன் பராபரமே ' (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/221&oldid=1325204" இலிருந்து மீள்விக்கப்பட்டது