பக்கம்:தரும தீபிகை 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நேயம். 613 எனத் தாயுமானவர் இவ்வாறு காைக்கிருக்கிரு.ர். அன்பே பேரின்ப கிலேயம் என இவர் கருதியுள்ளமை அறியலாகும். அன்பினுல் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனங்த மாய்க்க சிங்து உருக என்பரமல்லா இன்னருள் தங்காய் யானிதற கிலனுெர் கைமமாறு: முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே! தென்பெருங் துறையாய் சிவ பெருமானே! சீருடைச் சிவபுரத் தரைசே! (திருவாசகம்) அன்பினுல் அடைந்த ஆனந்தப் பேற்றை வியந்து மகிழ்க்க பாமனை கோக்கி மாணிக்க வாசகர் இங்ஙனம் பாடியுள்ளார். உள்ளம் உருகி உயிர் பாவசமாய் வக்க உரைகள் ஆகலால் இவற் றின் கருத்துக்களைக் கருத்துடன் காைந்து காண வேண்டும். வன விலங்கும் அன்புடையவன் முன் பணியும். என்றது அன்பின் அற்பு:க மகிமை அறிய வன்தது. அன் புடையவன எங்கும் இனியய்ை இதம புரி,கலால் எவ் வுயிரும் அவனைத் தெயவமாக கினங்து கொண்டாடுகின்றது. ஒவ தயை கிறைந்த மாதவர்கள் இருக்கும் இடத்தில் கொடிய மிருகங்களும் இனியனவாய் அமைந்து விடுகின்றன. அகத்திய முனிவது ஆசிரமத்தில் இந்த அதிசயங்கள் கிகழ்க் திருக்கின்றன. சில அடியில் வருகின்றன. அரிமா ன் ஏற்றில் கூன் பிறைக் கோட்டு அண ன ல வேழம் முதுகுரிஞ்சும்: வெருவாச் சரபம் தலையணையா வெங்கண் அரிமான் விழிதுயிலும்: புரிகோட்டு இரலை புனிற்றுமறி பொங்கி எழுங்து வால் குழைத்துப் பரிவால் கடைவாய்ப் பால் ஒழுகப் பாய்வெம் புலியின் முலை உண்ணும்: (1) கேழற்பன்றி மருப்பின் கிலங் கிளே யா ஞமலி மேல் துயிலும; பேழ்வாய்க் கரடி மயிர் உளர்ந்து முதிர்குல் மக்தி பேன் எடுக்கும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/222&oldid=1325205" இலிருந்து மீள்விக்கப்பட்டது