பக்கம்:தரும தீபிகை 2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 த ரு ம தி பி ைக. ஊழிக்கனல் பாய்ங்து ஒழுகு விழி உாகம் கிரி மேல உறங்கும்; மாழைச் சிறுமான் குழக் கன்றை வங்து கரிகள் கைவருமால், (காசி காண்டம்) மூர்க்கமான மிருகங்களும் முனிவர் கிலையத்தை அடுத்த மையால் இன்னவா. இனிய ர்ேமை வாய்க்கிருந்தன. சிவ தயை யுடையவர் எ கிரே யாவும் கலை வண்ங்கி அடி கொழுகின்றன. அனபு கடவுளின் வடி வம்; அதனே யுடையவன் அளவிடலரிய இன்ப கிலையை அடைகின்ருன். 369. எல்லாரும் எவ்வுயிரும் ஈசன் வடிவமெனச் சொல்லாரும் வேதம் சுழித்துளதால்-பல்லாரும் உன்னுயிர்என் றெண்ணி ஒழுக உயர்கதிபின் கின்னுட லாகும் கிலேத்து. (க) இ-ள் தேவர் முதல் யாவரும் எவ் வுயிர்களும் யாவும் ஈசன் வடிவம் என வேகம் சொல்வியுள்ளது; ஆதலால் எல்லாரையும் உன் உயிாாக எண்ணி ஒழுகுக: அங்கனம் ஒழுகின் உயர்க்க பேரின்பம் உன்னிடம் கிறைக்த கிலைத்து கிற்கும் என்றவாறு. உரியவர்களிடத்து மாக்கிாம் பிரியமுடன் ஒழுகுவது ஒா ளவு பண்பே ஆயினும், அ.த உயர்க்க அன்பு ஆகாது; உலகிலுள்ள எல்லா உயிர்களையும் கன் உயிர்போல் எண்ணி ஒழுகிய பொழுது தான் கலை சிறக்க புண்ணியசிலய்ை மனிதன் கிலவி கிற்ன்ெருன். சாதி மதம் தேசம் முதலியன யாதம் பாாாது எவரையும் எவ்வுயினையும் உன் உயிர் என கினேன்.து பேனுக என்றது உண் மையான உறவுரிமையை துண்மையாக உணர்ந்து கொள்ள வங்கது. உயிரினங்கள் யாவும் இனிய உறவினங்களே. தாய் தக்கை சமர் சாாம் என வங்துள்ளன தேக சம்பந்த மான உறவுகள். பிறதே ஒரு பிறப்பில் சூழ்ந்து தோன்றிய தோற்றங்கள்; விாைக்து மறைந்து போகின்ற இக்தச் குழல்களில் மிகுக்க அபிமானமும் அன்பும் பாராட்டி வருகின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/223&oldid=1325206" இலிருந்து மீள்விக்கப்பட்டது