பக்கம்:தரும தீபிகை 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நேய ம். 615 கடல் அலைகள் போல் உடலளவில் தோன்றி மறைன்ெற மையால் இந்த உறவினங்கள் சங்தையில் கூட்டம் என வக்தன. இடையே சிறிது தொடர்புடைய இவற்றினும் என்.றம் யாண்டும் கிலையான தொடர்புகளாய் உயிரினங்கள் உரிமை தோய்ந்திருக் கின்றன. பழம் கிழமைகளே உளம் தெளிய வேண்டும். உடலின் தொடர்பான உறவுகளை மடடும் உரிமையா கோக்கிக் குறு.ெ சிம்பது ஊனமாகும்; உயிரின் உறவான எல் அயிசையும் தனது இனமாக எண்ணி எழுவது ஞான சீலமாம். குறுயெ ஊன கோக்கம் ஒழித்து பெருகிய ஞான கோக்கம் எழுந்த பொழுது மனிதன் பெரியவய்ைப் பேரின்ப நிலையைக் காண்கின்ருன் யாவும் எவ்வுயிரும் தான் ஆக உணர்க்க தண்ணளி புரிந்து ஒழுகுவோன் புண்ணிய கிலையில் பொலிக்க மகாத்துமா ஆகின்ருன். தன்னை அறிக்க பொழுது தலைவனேயும் உணர்த்து கொள்கின் முன். எல்லாரும் எவ் வுயிரும் ஈசன் வடிவம். என்றது கடவுளின் உண்மை கிலையை உணர்ந்து கொள்ள வந்தது. இறைவன் எங்கும் கிறைக்கிருக்கிருன் அவன் இல்லாத இடம் இல்லை. அகண்ட பரிபூரணன் , அகாதி மலமுத்தன் என வேகங்களில் விளங்கி வருப பெயர்கள் அவனது கிலேமை தலை மைகளை விளக்கி கிற்கின்றன அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு (குறள், 1) இறைவன் அகாம் போல் உளன் என க் தேவர் இங்கனம் அருளியுள்ளார். அகாம் மருவிய பொழுதுதான் எக்க எழுத்தும் உருவாய் ஒலிக்கும்; மருவாவழி எதும் ஒலியாது; அவன் அசைய அகிலமும் அசையும்; அசையாவழி அணுவும் அசையாது என்னும் உண்மையை ஒரளவு உணர்த்தியுள்ளமை யால் அகரம் ஈண்டு ஆதி பகவனுக்கு உவமையாயது. அகரவுயிர் எழுததனைத்தும் ஆகி வேருய் அமர்ந்ததென அகிலாண்டம் அனைத்தும் ஆகிப், பகர்வன எல்லாம் ஆகி அல்லவா கிப் பரமாகிச் சொல்லரிய பான்மை ஆகித்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/224&oldid=1325207" இலிருந்து மீள்விக்கப்பட்டது