பக்கம்:தரும தீபிகை 2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 த ரு ம தி பிகை. துகளறு சங்கற்ப விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவாகிச் சுத்தம் ஆகி கிகளில் பசுபதியான பொருளை நாடி கெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். ஒன்ருகிப் பலவாகிப் பலவாக் கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவம் ஆகி கன்ருகித் திதாகி மற்றும் ஆகி காசமுடன் உற்பத்தி கண்ணுதாகி இன்ருகி காளையுமாய் மேலுமான எங்தையே! எம்மானே! என்று என்று ஏங்கிக் கன்ருகிக் கதறினர்க்குச் சேதா வாகிக் - கடிதினில் வங்து அருள்கூரும் கருணை விண்ணே. (தாயுமானவர்) ஈசன் யாவுமாய்ப் பாக்த் விரித்து எங்கும் கிறைந்துள்ளான்; அன்பால் கினே க்து உருகினவர்பால் அவன் விரைந்து வன்தருளு சின்ருன் என அனுபவகிலையில் சாக்து வந்துள்ள இந்த அருமைப் பாடல்கள் ஈண்டு உரிமையுடன் கருதி ஊன்றி உண வுரியன. யாண்டும் எல்லா உயிர்களிலும் எங்கப் பொருளினிடத்தும் பாலில் கெய்போல் இறைவன் பாவியிருக்கிருன் என்னும் உண் மையைச் சிக்தனை செய்து வரின் அவ் வாவால் அரிய பல கலங்கள் உளவாம். கெய்வக் காட்சி உய்வைக் கருகின்றது. இக்க ஞானப் பார்வை ஈன கிலைகளையெல்லாம் அடியோடு நீக்கி உயர்க்க பேரின்ப நிலையை கேசே கொண்டு வந்து காட்டு கின்றது. காண உரியதைக் கண்டு மகிழக் கண் விழிக்க வேண்டும். பார்க்க பொருள்களில் எல்லாம் பாமன் உள்ளான் என்று ஒருவன் கருதி உணர்வானுயின் யாண்டும் யாதொரு தீங்கும் நிகழாது; எங்கும் தெய்வ சிக்கனேயே மருவி உருகி வருதலால் அவன் சயாமூர்த்தியாய் உயர்ந்து கிவ்வியமகிமை பெறுகின்ருன். பார்த்தபொருள் எல்லாம் பரமனெனப் பாராமல் கூர்த்த பழிகிலேயில் கூர்க்கிழிந்தேன்-பார்த்த இடம் எங்கும் அவன் இருப்பை இன்றுகண்டேன் கண்டேனே பொங்கியபே ரின்பம் புகுந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/225&oldid=1325208" இலிருந்து மீள்விக்கப்பட்டது