பக்கம்:தரும தீபிகை 2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. .ே ந. யம். 617 என்றமையால் விரிக்க போகக் காட்சியை இழக்க வழி உண்டாகும் இழவும் அடைக்க பொழுது உண்டாகும் ஆக்கப் பேறும் அறியலாகும். உண்மை கெரிய உய்தி வருகின்றது. கண்ட பொருள்களை எல்லாம் கடவுள் மயமாக ஒருவன் கானுவானுயின் அக்க ஞானக் காட்சி அதிசயமான ஆனங்க நி3லய்ை அருளி விடும். அங் கிைையப் பெற்றவன் பின்பு பிறவித் துன்பத்தைக் காணுன்; பேரின்பக்தையே கண்டு கிக்கிய முக்க ய்ை கிலவி கிம்ன்ெருன். எவ் வழியும் தெய்வம் உளது என உணரவே வெவ் வழி விலகி விடுகின்றது; செவ்விய ஆன்ம சேயங்கள் செழித்து வளர்ந்து இவ்விய மைெமகள் உளவாகின்றன. பல்லாரும் உன் உயிர் என்று எண்ணி ஒழுக. என்றது உயர்த்த உயிர் வாழ்க்கையின் சிறக்க கிலேமை தெரிய வந்தது. ஆன்ம நேயம் ஆனந்த போகம் ஆகின்றது. தன்னுடைய உயினை ஒருவன் எ வ்வாறு பேணி வருகிருனே அவ்வாறே எல்லா உயிர்களையும் பிரியமாகக் கருதிவரின் அவன் அரிய பேறுகளே அடைகின் முன். இவன் சிறிது அன்பு செய்ய உலகம் எல்லாம் இவன் மேல் பெரிதும் அன்பு செய்கின்றன. விக்கிலிருந்து விளைவு தோன்ற தல் போல் ஒருவன் செயல் இயலின் படியே பழன்கள் விளை ன்ெறன. விதைத்தது விளைவாய் விரிந்து வருகின்றது. Love, and you shall be loved. (Emerson) க.அன்பு செய்; உலகம் உன்பால் அன்பாய்க் குவியும்’ என எமர்சன் என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்குமையை ஒழித்து இனிமையை வளர்த்து வருவகை உயர்த்தவர் எவரும் • as a Gorāzī, alon of “Love your enemies" (Bible) * பகைவரையும் தேசியுங்கள்' என எசுநாதர் அருளி யிருக்கிரு.ர். பன்கைமை கொடுமை பழி பாவம் பாவும் அன்பால் ஒழிக் து போகின்றன. உறவு உரிமை புகழ் புண்ணியம் எல்லாம் அகல்ை விளைந்து வருகின்றன. இனிய வாவுகள் இன்பம் தருகின்றன. 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/226&oldid=1325209" இலிருந்து மீள்விக்கப்பட்டது