பக்கம்:தரும தீபிகை 2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 த ரு ம தி பி ைக. மனித சமுதாயத்தை இனிய தாக்கி யாண்டும் புனிதப் படுக்கி வருகலால் அன்பு மேன்மையான ஒரு ஆன்ம அமுதமாய் அமைக்கிருக்கின்றது. அது மருவிய அளவே மகிமைவிளேகின்றது. உயர் கதி நின் உடல் ஆகும் என்றது. அன்புடைமையால் அடையும் ஆகாய கிலை அறிய வக்கது. ஒருவன் உள்ளத்தில் அன்பு வளர உயர்க்க பேரின்ப வெள்ளம் அவனேச் குழ்ந்து பெருகுகின்றது. க.கி மோட்சம் கானகவே அவனுக்குத் தனி உரிமையாய் மருவுகின்றது. எல்லாம் இறைவன் உருவங்கள் எனக் கருதுக; எங்கும் அன்பு செய்க; பொங்கிய பேரின்பம் உன் முன்பு வக்த புகும். 870, உள்ளம் உருகி உடையான் தனங்ஆனந்து வெள்ளம் எனர்ே விழிபெருக்கிக்-கள்ளம் கலவாத போன்பைக் கண்டவர்கள் அன்றே விலகாமல் எய்துவார் வீடு. (ίο) = இ-ள் உடையவனே கினேங்து தம்முடைய உள்ளம் கமைந்து கண் னிச் சொரிந்து உண்மையான உயர்ந்த அன்பைப் பூண்டவர்களே பேரின்ப விட்டை உறுதியாகப் பெறுவர் என்றவாது. இது அன்புக்கு உரிய உறுதி கிலையை உணர்த்துன்ெறது. மனேவி மக்கள் பாலும், சனசமுதாயத்தின் மேலும், பிற பிராணிகளிடிமும் பாசமும் தேசமும் தயையும் புரிந்து ஒழுகும் வகைகளே இதுவரை அறிந்து வந்தோம்; இதில் இறைவனே காடி உருகும் உரிமையை அறிய வந்திருக்கிருேம். உற்ற பிறவியில் உடல் உரிமையான பொருள்களில் பிரியம் வைத்து இனியாாய் மனம் கனிந்து ஒழுகுவது உயர் சீர்மையே ஆயினும் என்.றம் தனி உறவாய் யாண்டும் உயிர்க்கு உயிாயுள்ள இறைவனே கினைத்து உள்ளம் கரைந்து உணர்வு கசிந்து உரிமை யுடன் வழிபாடு செய்து வருவதே விழுமிய கிலைமையாம். சீவான் மாவுக்கும் பாமான்மாவுக்கும் உள்ள உறவுரிமையை ஒர்க்க உணரின் அகனப் பிரிந்து கிற்கும் பரிதாப நிலையைத் தெளிவாகக் கெரிங் த உள்ளம் காைத்து உருகும்; விழி சீர் வெள் ளம் பொழிந்து பெருகும். உயர் நீர்மை சாத்து மருவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/227&oldid=1325210" இலிருந்து மீள்விக்கப்பட்டது