பக்கம்:தரும தீபிகை 2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. ய ம். 614) தனது மனைவி, தன் பிள்ளை என்னும் உரிமையினலேக்ான் ஒருவன் உள்ளத்தில் பிரியம் உண்டாகின்றது. உரிமை உணர்ச்சி அன்புக்கு மூல வித்தாயுள்ளது. தேக சம்பந்திகளாய் வந்துள்ள வர்களிடம் மனிதன் மோகம் மிகுத்து கிற்கின்ருன்; என்றும் ஆன்மகாயகனய் அமைந்துள்ள ஆண்டவனே மறந்து விடுகின்ருன் உயிர்க்கு உயிாான உரிமைப் பொருளை உண்மையாகத் தெரிந்த பொழுது உலக சம்பக்கமான எல்லாப் பொருள்களையும் இகழ்ந்து தள்ளிவிட்டு அதனேயே உயிர் உள்ளி உருகுகின்றது: அதல்ை பேரின்ப வெள்ளம் பெருெ எழுகின்றது. உடையான் என்றது கடவுளுக்கு ஒரு பெயர். எல்லா உயிர் களும் யாவும் தனக்குத் தனி உரிமையான உடைமைகளாக என் றும் உடையவன் என்பதை இக் காமம் உணர்த்தி கிற்கின்றது. உயிர்க்கு இனிய இந்த அருமைத் துணையைக் கருதிவருவது உறுதி எலனுய் உய்தி கருகின்றது; கருதாது ஒழிவது பரிதாப மாயிழிந்து படு துயரமாகின்றது. அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் பொருந்தனைமேல் வரும்பயனேப் போக மாற்றிப் பொதுக்ேகித் தனைகினேய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானேட் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. (தேவாரம்) இந்தப் பாசாம் பரிவு மீதுணர்ந்து வந்துள்ளது. பொருள் கிலைகளைக் கண் ஊன்றிக் கருதி உணர வேண்டும். அருந்துணை, அருமருந்து, பேருந்துனை என இதில் இறைவனேக் குறித்திருப்பது கூர்ந்து சிக்கிக்கத் தக்கது. இந்த ஆன்மநாயகனே மறந்த நாள் மனிதனுப்ப் பிறக்க காள் ஆகாது என்றமையால் பிறப்பின் பயனும் குறிப்பும் ஒர்ந்த உணர்ந்து கொள்ளலாம். வெள்ளம் என நீர் விழி பெருக்கி என்றது. பாமனது உரிமையை அறிந்த பொழுது உயிர் உருகி கிற்கும் உண்மை கிலை உணர வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/228&oldid=1325211" இலிருந்து மீள்விக்கப்பட்டது