பக்கம்:தரும தீபிகை 2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 த ரு ம தி பி கை. ஆனந்த போகமாய் அாக புரிக்கிருக்கும் தனது அருமைத் தக்கையைப் பிரிந்து போய் கெடுத்துராம் கடந்து வருக்தி அலைந்து ண்ேட காலம் துயருழக்க கொங்க மைக்கன் தெய்வாதினமாய் மீண்டு வந்து கன் கங்கையைக் தனியே கான கேரின் அவன் உள்ளம் எவ்வாறு உருகி மகிழுமோ அவ்வாறே பாமனைப்பிரித்து போய்ப் பிறவித் தயாங்களில் வீழ்த்து உ முன்து காழ்ந்து கவித்த சீவன் மறுபடியும் அரிதாக அக் காதையைக் கலைக் கூட நேர்ந்த பொழுது அப்பனே! அத்தா ஐயனே! எனப் பாவசமாய் அ.மு.அது காைக்து ஆனந்த கிலேயை அடையும் என்க. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்துஎன் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே! மாசிலா மணியே! துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெலாம அறுத்தகம் சோதி இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங் தருளுவ திணியே. (திருவாசகம்) இறங்திறங்தே இளேத்தளலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம் பாக அருளின்னமுதம் அளித்து என் புறங் தழுவி அகம் புணர்க்கே கலந்து கொசைடு எங் நாளும் பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் பிறங் திறந்து பொய்க்கதியைப் பெறாகினேந்து ஏமாங்த பேதையர்போல் என கினேயேல் பெரியதிருக் கதவம் திறங்தருளி அனேக்திடுவாய் சிற்சபைவாழ் அரசே சித்த சிகா மணியே.என் திருகடகா யகனே. (அருட்பா) பாமன் பிரிவை கினைத்து மறுகி அன்பால் உருகி முன்னேய கிலையை மீண்டும் அடைந்து கொள்ள விழைந்து அன்னையை நாடி ஒடும் பிள்ளைகள் போல மெய்யுணர்வுடைய மேலோர் இன்னவாறு இறைவனே கோக்கி வினைத்து செல்லுகின்றனர். சிறக்க மனிதப் பிறவியைப் பெற்ற பயன் மீண்டும் வேருெரு பிறவியை அடையாமல் ஆண்டவனே அடைந்து கொள்வதேயாம். அங்த ஆனந்த பூரணனே கனேந்து கனித்த போது ஆன்மா அவன் மயமாய் அமைந்து கிகழ்கின்றது அன்பைக் கண்டவர்கள் வீடு எய்துவார். என்றமையால் அன்புக்கும் முக்திப் பேற்றிற்கும் உள்ள உறவுரி மையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/229&oldid=1325212" இலிருந்து மீள்விக்கப்பட்டது