பக்கம்:தரும தீபிகை 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 த ரு ம தி பி ைக. எவ்வளவு துன்பங்கள் தேர்ந்தாலும் எத்தனை சோதனைகள் எதிர்க்காலும் உக்கம சீலர்கள் தமது கிலைமை குலையாமல் தலை மையுடன் கிலைத்து கிற்பர் என்பதை இது உணர்த்துகின்றது. வான் உடைதல், மண் இடிதல் என்றது எவரும் அஞ்சி கடுங்கும்படியான கொடிய நெடிய அபாய நிலைகளை உபாயமாக அறிவுறுக்க வக்கது. உலகம் பிரளயமாய் உலைந்து படினும் உயர்க் கோர் கம் உள்ளம் பிறழார் என்னும் உறுதி நிலையை உறுதியாகத் தெளிவுறக்க மூன்று இறுதி கிலைகள் தோன்றி கின்றன. 'ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்ருண்மைக்கு ஆழி எனப்படு வார். (குறள், 989) உயர்ந்த பெருக்ககையாளர் கிலைமையை வாைந்து காட்டி யிருக்கும் இது கினேங்து சிங்கிக்கத் தக்கது. ஆழி=கடல். உலக சிருட்டிகள் கலை தடுமாறினும் உயர்க்கோர் கிலை தடு மாருர் என்றமையால் அவரது உள்ளப் பான்மையும் உறுதி கிலையும் அறியலாகும். பரிசுத்தமான சிக்கமுடையவர் பாம ஆன்ம கிலையைப் பற்றி கிற் றலால் அவர் எது தேர்ந்தாலும் எவ் வழியும் கலங்காமல் செவ்விய சீர்மையில் சிறந்து கிற்கின்ருர் 'உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள் ஒருகால் விலகுதல் இல்லா விதியது பெற்றால் வித்தகர் காண் அலகில் பெருங்குனத்து ஆரூர் அமர்ந்த அரனடிக்கீழ் இலகு வெண்ணிறுதம் மேனிக்கு அணியும் இறைவர்களே. என்னும் இக் கிருமுறைப் பாசாம் உாவோர் கிலைமையை உணர்த்தி யுள்ளது. மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் விழினும் அஞ்சல் நெஞ்சே! திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க் கண்பாவு கெற்றிக் கடவுட் சுடரான் கழலிண்ையே. (1) வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும் தானம் துளங்கித் தலே தடு மாறில் என்? தண்கடலும் மீனம் படில்என் விரிசுடர் விழில்என்? வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே. (2) (தேவாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/23&oldid=1324999" இலிருந்து மீள்விக்கப்பட்டது