பக்கம்:தரும தீபிகை 2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தெட்டாம் அதிகர்ாம். நினைவு. அஃதாவது கினேவின் கிலைம்ை. கினைப்பு மறப்பு விழிப்பு துயில் முதலிய கிலைகளில் கோய்ந்து வேர்கள் உலல்ெ இயங்ெ வருகின்றனர். கிகின வில்ை மனிதன் அடையும் உறுதி நலனே உணர்த்துகின்றமையால் நேயத்தின் பின் இது வைக்கப்பட்டது. 871. கனவு கனவு களிர்துயில் என்னும் இனவகை மூன்ருல் இயங்கி-மனவகை உற்று மனிதன் உலாவி உழல்கின்ருன் பற்று முனிவு படிங்,து. (க) இ-ள். கனவு கனவு துயில் என்னும் மூவகை கிலைகளில் தோய்ந்து ஆசை வெகுளிகள் வாய்ந்து மனிதன் உலகில் வாழ்ந்து வருகின் முன் என்றவாறு. இது, உனது கிலேமையை கினேக என்கின்றது. மனிதனுடைய வாழ்க்கைகாலத்தால் கணிக்கப்பட்டுள்ளது. பொழுது பலவகை கிலைகளில் கழித்து போகின்றது. ஆம்புளாக அமைந்துள்ள காள் பழுது படாதபடி பயன் படுத்துகின்றவன் விழுமிய பயனைப் பெற்றவனுகின்றன். விழிப்பு உறக்கம் கனவு என அனுபவங்களான இம்மூன்.தும் வாழ்க்கைக் கூறுகளாய் மருவி யிருக்கின்றன. கனவு=ஐம் பொறிகளும் உணர்வுடன் இயங்கும் கிலை. தயில்=புலன்கள் அடங்கி அயர்ந்திருக்கும் அமைதி. கனவு=கனவும் துயிலும் இன்றி இடையில் இயங்குவது. இம் மூவகை கிலைகளும் சீவ வாழ்வில் மேவியுள்ளன. இயல் பான இயக்கங்களாய் இசைக் துள்ளமையால் இவை சிவ சுபாவங்கள் ஆயின. சாக்கிரம் சுழுத்தி சொப்பனம் என வட மொழியில் இவை வழங்கப் படுகின்றன. பகலில் விழிப்பாய் மக்கள் தொழில் புரிகின்றனர்; இாவில் அயர்க்க உறங்குகின்ருர். இக்கத் தாக்கக்கின் இடையே சில சமயங்களில் கினேவாய் எழுவதே கனவு என வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/231&oldid=1325214" இலிருந்து மீள்விக்கப்பட்டது