பக்கம்:தரும தீபிகை 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 623 வாழ்வின் கூறுகளாய் வாய்ந்துள்ள இவற்றுள் தோய்ந்து ஆசைகளிலும் பாசங்களிலும் ஆழ்ந்து மனிதன் வாழ்ந்து வருகிருன். மானிட் வாழ்வு மன நினைவால் இயங்குகிறது. - பற்று முனிவு படிந்து என்றது விருப்பும் வெறுப்பும் வேர் ஊன்றி கிற்கும் சீர்மை தெரிய வந்தது. மனிதன் பெரிதும் குறை பாடுடையவன் ஆதலால் கிறைவை அவாவித் தவிக்கின்ருன். எல்லாம் அறிந்து, எங்கும் கிறைந்து, என்றும் உள்ள பாம் பொருளுக்குப் பற்றும் முனிவும் இல்லாமையால் வேண்டுதல் வேண்டாமையிலான் என அவன் விளங்கி கிற்ன்ெருன். அங்கப் புனிதனை -Ф/ бRл L- [LШ மனிதன் அங்கிலையில் புனிதன் ஆகவேண்டும். பற்றும் முனிவும் அற்ற போதுதான் ஆன்ம பாமான்வை உற்று மகிழ்கின்றது. தீயது ஒழிந்து தாய்மை ஆய போது சேய தும் அண்மையாய்ச் சேர்த்து விடுகின்றது. பற்று முனிவுகள் படிங்துள்ள.அளவும் சீவன் படியில் உழக் து வருன்ெமூன். தனது உண்மை கிலையை உணர்ந்து நன்மை அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றமையால் வாழ்வின் இயல்புகளையும் மயல்களையும் இது விளக்கியருளியது. கனவு துயில் விழைவு வெகுளிகளை யுடையய்ை ஒழுகி வரு ன்ெருய்; நீ யார்? உன் கிலை என்ன? தேகமும் என்னுடையது எ ன் று நாளும் நீ சொல்லி வருகின்றமையால் அதனினும் வேரு ய்த் தேகி என கிற்கின்ருய்; உனது கிலைமையை கினேன்.து பார் என நினைவூட்டிய படியிது. நனவு கண்டதும், நான் கண்ட கனவுள கினேவு நீங்கிக் கனவு கண்டதும், சுழுத்தி கண்டதும், வேறு ஒன்றேபோல் தினம் அநுபவிப்பது ஒக்கும்: தெரியவும் இல்லை. சற்றே மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும் அது அருளுவீரே. (கைவல்லியம்) இன்னவாறு தனது அனுபவ கிலைகளைத் துருவி கோக்ெ அறிவுடன் உசாவி வருவது ஆன்ம விசாரம் ஆகின்றது இந்தத் தத்துவ விசாரணை மனிதனை உக்கம நிலையில் உயர்த்தியருள் கின்றது. உன்னை கினைத்து பார்; அக்கப் பார்வையில் உண்மை தெரியும்; ஒளி பெருகும்; உயிர் உயரும், உய்தி உண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/232&oldid=1325215" இலிருந்து மீள்விக்கப்பட்டது