பக்கம்:தரும தீபிகை 2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 த ரு ம தி பி ைக. 372. கினேவால் மனிதன் நெடிது கிலாவி கனவால் மிகவும் கடந்து-தினமும்தன் வாழ்வை கடத்தி வருகின்ருன் வங்தமைங்த குழ்வின் படியே தொடர்ந்து. (e–) இ-ள் மனிதன் எண்ணங்களால் வளர்ந்து பழயுெள்ள பழக்க வாசனேயின் படியே தொழில் புரிந்து பாண்டும் தனது வாழ்வை கடக்கி வருகின்ருன் என்றவாறு. கினேப்பு மறப்பு என்பன ஒளியும் இருளும் என மனித வாழ்வில் மருவி புள்ளன. கினைவு அமைந்த அளவுதான் வாழ்வு இனிது கடந்து வருகின்றது கினேவு கோம் எல்லாம் கனவு என கிலவி கிற்றலால் அது கோாதபோது யாதொரு விளைவும் சோாது என்பது தெளிவாய் கின்றது. மனிதனது வாழ்வும் தாழ்வும் அவனுடைய கினைவிலேயே நிலைத்து உள்ளன. விக் கில் மாம் அடங்கி யிருப்பது போல் கினைப்பில் கிலை அடங்கி யிருக்கின்றது. o எண்ணங்கள் வாழ்வின் வண்ணங்களாய் வருன்ெறன. எண்ணக்கின் படியே மனிதன் வண்ணமும் வ டி வு ம் அமைத்து வாழ்க்து வருகிருன். காண காளிய முறையில் இது பூசனம் அடைந்துள்ளது.உள்ளமே எல்லாம் என உணாவுரியது. ஒருவன் புண்ணிய சீலன் என வெளி வருவான் ஆயின் அவன் புண்ணியமான எண்ணங்களை நாளும், எண்ணி வந்துள் ளான் என்பது கிண்னமாகத் தெளிவுறுன்ெறது. வெளியே கோன் மகின்ற விளக்கங்கள் யாவும் உள்ளே ஊன்றிய கினேவுகளி லிருந்தே ஒளி பெற்ற நிற்கின்றன. புகழ் புண்ணியங்களாகிய உயர் கிலைகளும், பழி பாவங்க ளாகிய இழி கிலைகளும் கினேவிலிருந்து விளைங்க நெடிய விளைவு களேயாம். கினேவின் கிலைகள் எங்கும் பொங்கி கிலாவுகின்றன. உள்ளே கிகாவு நல்லதாய் உயரின் மனிதன் வெளியே கல்ல வய்ை உயர்கின்ருன்; அது யேதாய் இழியின் அவன் தீயவனப் இழிகின்ருன். கினேவுகளே உயிர்களை ஆண்டு வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/233&oldid=1325216" இலிருந்து மீள்விக்கப்பட்டது