பக்கம்:தரும தீபிகை 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு 625 தினை அளவு ைேம மனதில்னறிலும் அவ்வளவுக்கு மனிதன் இயளுகின்றன். கன்மையும் அப்படியே தன்மையை வளர்க் ன்ெறது. தியகினைவு தீயன் ஆக்கி மனிதனைத்துன்பத்தில் ஆழ்த்து ன்ெறது; தாய கினேவு தாயன் ஆக்கி அவனே இன்பத்தில் எற்று ன்ெறது. முத்தியின்பத்தையும் நாக துன்பத்தையும் கன்னேயுடையா அக்குக் காவல்லதாய் கினேவு மன்னியிருக்கலால் அதன் தன் மையும் வன்மையும் என்ன கிலேயின! என்பது எளிது தெளிவாம். கிலத்தில் இட்ட வித்து முளைத்து விளை சல்போல் மனத்தில் கொட்டது கிளைத்து வருகின்றது. நல்ல வித்து கலம் பல கருகின்றது; கெட்ட வித்த கெடு விளைவான்ெறது. விதைத்த விளைவை உழவன் அடிப்பது போல் கினைக்க பலன மனிதன் அனுபவிக்கே ரே வேண்டும். “A man will reap just what he sows.” (Page) o தான் விதைத்ததையே மனிதன் அறுப்பான் ” என இது குறித்திருக்கின்றது. கினைப்பின் கிலையையும் வினேப் பயனையும் மேல்நாட்டார் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இதல்ை அறிய லாகும். கருதியனவே கரும பலன்களாய் மருவி வருகின்றன. நினைவில் நிமிர்ந்து, கனவில் கடந்து வருகின்ருன். என்றது மனித வாழ்வின் இயலும் செயலும் கருதிவந்தது. கினைவே யாண்டும் உயிரினங்களை ஆண்டு வருகின்றது. அதனைப் புனிதமாகப் பேணி வருகின்றவன் இனிய மனிதகுய் இன்பம் நகர்கின்மூன்; அங்கனம் பேணுமல் பிழைபட விட்டவன் ஈனமாயிழிந்து இன்னலுழந்து கெடுகின்மூன். நல்ல கினேவிழந்த போதே நலமிழந்து அல்லல் உழங்தான் அவன். கனவில் விழித்துத் தொழில் புரிகின்றவன் கினேவிலும் விழிப்பாய் எழில் புரியின் அவன் ஒளி விழியுடையய்ை உயர் பயன் அடைகின் முன் நினைவின் கண்னேயே எல்லா வாழ்க்கை நிலைகளும் கிலைத்து கிற்ன்ெறன; அக்க உண்மையை ஊன்றி உணர்ந்து தன்மையுடன் கடந்து நன்மை அடைக்தி கொள்ளுக. 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/234&oldid=1325217" இலிருந்து மீள்விக்கப்பட்டது