பக்கம்:தரும தீபிகை 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 த ரு ம தி பி ைக. 878. வினேவிளை வெல்லாம் விரிங்த மனத்தின் கினே வால் கிமிர்ந்து வரலால்-கினேவைப் புனிதப் படுத்தினர் புண்ணியராய் கின்ருர் மனிதப் பரப்புள் மகிழ்ங்து. (க.) இ-ள் கரும விளைவுகள் எல்லாம் மனத்திலிருக்து விளைந்து விரிங் திருக்கின்றன; கன் எண்ணக்கைப் புனிதப் படுத்திக் கொண்ட வன் புண்ணிய சீலகுய் உயர்த்து மகிழ்கின் முன் என்றவாறு. வினை விதி ஊழ் கருமம் என்னும் பதங்கள் வியன் பொரு ளுடையன. இம் மொழிகள் அறிவுலகில் அதிசய ஒளிகளை விசி உலாவுகின்றன. கரும பலன்களை அனுபவித்துக் கழிக்கவே மனி தன் பிறக்கிருக்கிருன் என நூல்கள் எல்லாம் வாைங் இருக்கின்றன. தான் செய்யும் கருமம் நல்லது ஆயின் அது இன்பம் ஆகின் றது; தீயதாயின் துன்பம் தருகின்றது. ஒருவன் அடைகின்ற இன்ப துன்பங்களுக்கு அவனுடைய கல்வினே விேனைகளே கான ணமாகின்றன. பெருமையும் சிவமையும் பிறர் தா வாாா; தான் தா வருமே என்றமையால் கோன்றுகின்ற அனுபவங்களுக்கு எல்லாம் அவனது வினேயே மூல வோாய் ஊன்றியுள்ளமை உனால்ாகும். 'வினேயின் வந்தது; வினைக்கு விளைவாயது: புனேவன ங்ேகின் புலால் புறத்திடுவது; மூத்துவிளி வுடையது. இப்பிணி இருக்கை; பற்றின் பற்றிடம் : குற்றக் கொள்கலம்; புற்றடங்கு அரவின் செற்றச் சேர்க்கை; அவலக் கவலே கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன் பால் உடையது; மக்கள் யாக்கை, - (மணிமேகலை, 4) பிறப்பு வினையால் வந்தது என இது விளக்கி யுள்ளது. செய்த வினேப்பயன் சேர்ந்து நுகர் எய்திய பிறப்பு இஃது என்பதை உணர்ந்தும் உப்தியை காடி உயர்கிலே உருமல் மீட்டும் வினேகளே விழைக்து புரிந்து மாட்டு மதியாய் மறிதல் 를 கேட்டு கிலேயின் கெடுகுறி யாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/235&oldid=1325218" இலிருந்து மீள்விக்கப்பட்டது