பக்கம்:தரும தீபிகை 2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 627 துன்ப மூலமான வினைகள் ஒழிக்க பொழுதுதான் இன்ப "ஈலம் காண முடியும்; இங்கனம் உறுதியான உய்தியை உணாமல் மேலும் மேலும் துன்பத்திற்கே எதுவைச் செய்து கொள்வது பேதைமையாம் என இது உணர்க்கியருளியது. படர்தரும்வெவ் வினைத்தொடர்பால் பவத்தொடர்பு அப் பவத்தொடர்பால் படராகிற்கும் விடலரும்வெவ் வினைத்தொடர்பு, அவ்வினைத்தொடர்புக்கு ஒழிபு உண்டோ? வினேயுேற்கு அம்மா! இடர்பெரிதும் உடையேன்மற்றுஎன்செய்கேன்! என்செய்கேன்! அடலரவம் அரைக் கசைத்த அடிகேளோ அடிகேளோ. (சிதம்பாச் செய்யுட் கோவை 36) வினையால் பிறவி உண்டாகின்றது; அங்கனம் உண்டான பிறவி மீண்டும் வினையைச் செய்கின்றது; இவ்வாறு காான காரியத் தொடர்ச்சியாய்க் காையின்றி வருதலால் பிறவி நீங்கி எனக்கு உய்யும்வழி உண்டோ? எனக் குமா குருபார் இறைவனே நோக்கி இவ்வாறு மடிகி முறையிட்டு உருகி யிருக்கிருர், "வேதாவை இவ்வண்ணம விதித்தது ஏன்? என்னின், உன் வினேப்பகுதி என்பன் அங்த வினேபேச அறியாது; கிற்க. இவை மனதால் வினே க்ததால் மனதை காடில் போதமே கிறகும்; அப் போதத்தை காடிலோ போதமும நில்ை விளக்கம், பொய்யன்று தெய்வமறை யாவுமே நீ என்று போக்குவர வற நிகழ்த்தும்.' (தாயுமானவர்) கிருட்டி கருத்தாவாகிய பிரமனே கோக்கி ஓ வேதனே! என்னை ஏன் இந்த வேதனைப் பிறவியில் படைக்காய் ! என்று கேட்டேன்; அதற்கு அவன கான் என்ன செய்வேன்; உன் வினைக்கு ஈடாகப் படைத்தேன்' என்ருன்; வினயை நோக்கி னேன், அது யாதும் பேச மாட்டாமல் மானத்தைக் காட்டியது; மானத்தைப் பார்த்து வினவினேன்; அது அறிவைச் சுட்டி விட்டது; அந்த அறிவை நோக்கினேன், அது உன்னேக் காட்டி கின்றது; ஆதலால் எல்லாவற்றிற்கும் ேேய காணன், என் பிறவியைத் தீர்த்தருள் என இறைவளுேடு தாயுமானவர் இப்படி வழக்காடி யிருக்கிருர் வழக்கு வழிமுறையை விளக்கியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/236&oldid=1325219" இலிருந்து மீள்விக்கப்பட்டது