பக்கம்:தரும தீபிகை 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 த ரு மதி பி ைக. வினையின் கிலையும் அதன் விளைவும் இங்ானம் விரிந்து பாக்துள்ளன. இப் பாப் பெல்லாம் கினைப்பின் பிறப்புகளேயாம். மனிதனுடைய எண்ணம் சொல் செயல்களே வினேகளாய் வருகின்றன. செயலும் சொல்லும் எண்ணத்தின் வண்ணமாய் எழுதலால் எல்லாவற்றிறகும் அதுவே முதன்மையாய் உள்ளது. கினைவு ஒன்று நல்லதாயின் யாவும் கல்லனவாய் விளைகின் றன. எல்லா கன்மைகளுக்கும் . மூல வித்தா யுள்ளமையான் கினேவை இனிது பேணி வருகின்றவர் யாண்டும் தனி மகிமை யுடன் தழைத்து விளங்குகின்ருர். நினைவைப் புனிதப் படுத்தினர் புண் ணியர். யாதொரு ைேமயும் அணுகாமல் எண்ணங்களைப் பேணி வருபவர் தரும குண சீலாாய் இருமையிலும் பெருமை பெறு ன்ெறனர். உயர் கலங்கள் எல்லாம் உள்ளத்தில் உள்ளன. புனிதமான கினேவு புண்ணியம் ஆகின்றது ; அதனல் எண் ணிய கலங்கள் யாவும் இனிது வருகின்றன. 374, இனிய நினைவுகள் இன்னமிர்தாப் இன்பம் கனிய வளர்ந்து கதிக்கும்-துணியான திய கினேவுகள் திவிடமாய் ஒங்கியே மாய வருத்தும் மதி. (+) இ-ள் கல்ல எண்ணங்கள் இனிய அமிர்தமாய்ப் பெருகி இன்பம் தருகின்றன;.திய கினேவுகள் கொடிய விடமாய் விரிந்து குடிகேடு புரிகின்றன என்றவாறு. இனிய கினேவுகள் என்றது. புனிதமான எண்ணங்களை. எவ் வுயிர்க்கும் இன்னமை இல்லாக சிக்கனேகளே இனிய கினேவுகளாம். உண்ணும் உணவு உடலை வளர்ப்பது போல் எண்ணும் எண்ணங்கள் உயிரை வளர்க்கின்றன. சத்து இல்லாத புல்லிய உணவுகளைப் போல் புன்மையான கினேவுகள் தன்மை யாதும் பயவாமல் வறிதே இழிந்து படுகின்றன. அறிவும் அன்பும் மருவி எழும் கினேவுகளே பெருமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/237&oldid=1325220" இலிருந்து மீள்விக்கப்பட்டது