பக்கம்:தரும தீபிகை 2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 629 இன்பமும் சாந்து பெருகி வருகின்றன. மதிநலம் கனிக்க அளவே கினைவு அதிசய மகிமையை அடைகின்றது. இனிய கினேவை அமிர்து என் மது உணர்வையும் உயிரையும் ஒளி மிகச் செய்து உறுதி புரிந்து வரும் உரிமை கருகி. அமுதம் உண்டவன் அறிவும் ஆண்ம்ையும் ஆயுள் வளர்ச்சி யும் அடைகின் முன்; அவ் வண்ணமே இனிய எண்ணம் உடைய வனும் அரிய பல உறுதி கலங்களே எ ளிதே பெறுகின்ருன். கினேவு சீவ ஊற்று; அது இனிமை சுரங்து வரின் மனிதன் - மி.கவின் T மகானுய மகிமை மிகுன்ருன் நல்ல சிக்தனைகளையே காளும் பழகி வருகின்றவன் எல்லவன் ஆகின்ருன்; ஆகவே எல்லா இண்ட கலங்களும் அவனுக்குக் கனி உரிமைகளாய் இனிது அமைகின்றன. இனியவன், நல்லவன், பெரியவன் என்பன இனிமை என்மை பெருமை என்னும் குன ர்ேமைகளால் அமைக்கன. இதமான கினேவுகளால் இதயம் உயர்கின்றது : உயரவே உயர் பரமனுக்கு அது தனி கிலேயம் ஆகின்றது. நல்ல ர்ேமை களால் தாய்மை அடைக்க உள்ளம் தெய்வக் கன்மையை எய்து கின்றமையால் உய்தி கண்டு உயர் இன்பங்களை நகர்கின்றது. ஒருவன் உள்ளம் எல்லதாய் உயரின் எல்லா உயிர்களும் அவனைத் திசை நோக்கித் தொழுகின்றன. “A man in the view of absolute goodness, adores, with total humanity. ” 'நல்ல எண்ணமுடையவனே மனித சமுதாயம் கானகவே தொழுது வணங்குகிறது” என எமர்சன் உாைக கிருக்கிரு.ர். கல்வி அறிவு முதலிய எல்லா கலங்களும் நல்ல எண்ணத் தால் ஒளி மிகப் பெறுகின்றன. எண்ணத்தின் ஒன்மை அளவே அவை சீரும் சிறப்பும் பெற்று மனிதனுக்குப் பேரும் புகழும் தருகின்றன. எண்ணம் இழிவாயின் எத்துணே நூல் கற்ருலும் அண்ணல் அருளே அவனடையான்-எண்ணம புனிதம் எனின் அந்தப் புண்ணியனைத் தெய்வம் மனமுவந்து கொள்ளும் மகிழ்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/238&oldid=1325221" இலிருந்து மீள்விக்கப்பட்டது