பக்கம்:தரும தீபிகை 2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 த ரும பிே கை. கினேவு பழுதாயின் விழுமிய கல்வியும் இழிவாம் என்றமை யால் அதன் உய்தி கிலேயும் உறுதி நலனும் தெளிவாய் கின்றன. இனிய நினைவு அமிர்தமாய் வளர்ந்து எங்கும் இன்பம் அருள்கின்றது; இன்கைது எங்காளும் துன்ப்மே புரிகின்றது. திய கினேவுகள் தீவிடம். என்றது யாண்டும் அழி தயாங்களேயே விளைத்து வருதல் கருகி. உயர் கிலேகள் எல்லாம் தள்ய உள்ளத்திலிருந்து உளவா கின்றன; தாய்மை கோய்க்துள்ள அனவே பான்மை படிந்து அது மேன்மை மிகுந்து விளங்குகின்றது. அதில் தீய நினைவு படின் பாங்கு சிதைந்து தீங்காய் மாறுகின்றது. உள்ளம் கெடவே எல்லா கலங்களும் ஒருங்கே ஒழித்து போகின்றன. தாய கினே வுடையவன் தாயய்ை உயர்கின்ருன்; தீய எண்ணம் உடையவன் தீயஞய் இழிகின்ருண். நெருப்பு பட்ட இடத்தைச் சுடும்; فقیه குடிக்கவனக் கொல்லும், கெட்ட எண்னம கன்னே எண்ணினவனே அடியோடு கெடுத்து விடும்; அவன் செத்தாலும் விடாமல் பிறவிதோறும் வாசனையாய்ப் புகுந்து அவனே சேன் ஆக்கி காசப் படுத்தும். பொல்லாக எண்ணங்களே எண்ணுகின்றவன் தனது உள்ளக் கமலத்தில தீமூட்டி உயிர்க்கு விடத்தை ஊ ட்டினவன் ஆகின்ருன், ஒரு முறை பழகிய தீய வாசனை உயிரை விடாது பிடிக்கும். இதனே யோசனை செய்து உன் உள்ள கதைப் பேணுக. அன்பு தயை முதலிய கனிவான இனிய கினேவுகளையே என் றும் கினே; அவை அமுதவாரியாய் ஆனக்தம் விளக்கும். கொடிய கினேவு குடிகேடு செய்யும்; அதனேக் கனவிலும் கருதாதே. o 375. எண்ணுகின்ருய் தீமைஎனின் ஈனக் கொடுவிடத்தை உண்ணுகின் ருய் என்றே உனேயுணர்க-உண்ணுகின்ற கஞ்சம் குடித்தானே காசப் படுத்துமே நெஞ்சக் குடியும் கின. (டு) இ-ள் தீமையை உன் செஞ்சள் கீ எண்ணுவாய் ஆயின் கொடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/239&oldid=1325222" இலிருந்து மீள்விக்கப்பட்டது