பக்கம்:தரும தீபிகை 2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் மை. 415 இவை திருநாவுக்கரசு நாயனர் பாடியன. கம் நெஞ்சை கோக்கியும் உலகை நோக்கியும் கூறியுள்ள இவ் வுரைகளால் அவருடைய உள்ளக்கிண்ை மயும் உத்தம பத்தியும் ஞான வைாாக்கியங்களும் நன்கு புலனுகின்றன: ஞான சிலரும் மான விாரும் யாண்டும் நிலை குலையாமலும், நெறி பிறழாமலும் கின்று விளங்குகின்ருர், சனநிலைகளில் யாதும் இழியாமல் எவ்வழியும் மானம்பேணி மதிப்புடன் வாழ வேண்டும்; அதுவே உயர்க்க மனிதத் தன்மை பாம். அத் தன்மை கழுவி நன்மை யுறுக என்பது கருத்து. 287. மானம் அழியவரின் மன்னுயிரை முன்னிக தானம் எனினறிந்து தங்திடுக-வானம் வருவதே யானுலும் வாங்கற்க என்றும் தருவதே நன்றதையே சார். (எ) இ-ள் மானம் அழிய கேர்த்தால் உயிரை ஒழிய விடுக; யாரேனும் கானம் என்று வங்கால் ஆனதை அறிந்து தருக; சிறந்த துறக்க மே ஆயினும் பிறரிடம் இரத்து வாங்காதே; என்றும் யார்க்கும் கருவதே சல்லது; அதனையே உரிமையாக உவத்து வாழ்க என்பதாம். இது, உத்தம கிலைமைகளை உணர்த்து கின்றது. மானம் என்பது உயிரின் இயல்பான உயர்வு. மணிக்கு ஒளி, மலர்க்கு மணம், கேனுக்கு இனிமை, பாலுக்குச் சுவை, வாளுக் குக் கூர்மைபோல் மனிதனுக்கு மானம் சீர்மையான ர்ேமையாய்த் தேசு மிகுந்துள்ளது மன நிலை மழுங்காது கிற்றல் மானம் ஆகின்றது; அதனைச் சிறந்த நிலையில் உடையவன் உயர்க்க மானிடய்ை ஒளி விசி கிற் கின்ருன். மனிதனுக்குக் கனி மகிமையாய் இனிது அமைக் துள்ளமையால் அது உயிரினும் அருமையாயது. கூைெடு வெதிரே பங்கு குருடுபே ரூமை ஆைேர் ஊனம தடைந்த புன்மை யாக்கையோடு ஒழியும் அம்மா மானம கழிந்து கொல்லே வலியிழந்து உலகில் வைகும் ஏனையர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வதுண்டோ? (கந்த புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/24&oldid=1325000" இலிருந்து மீள்விக்கப்பட்டது