பக்கம்:தரும தீபிகை 2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 631 ஈஞ்சைக் குடித்தவன் ஆன்ெருய்; உண்ட சஞ்சு உயிர்க் கேடு செய்வது போல் கருதிய தீமை கடுக் துயர் விளைக்கும் என்க. மனிதனுடைய எண்ணங்கள் அளவிடலரியன; ஆயினும் அவற்றை மூன்று வகையுள் அடக்கிக் கொள்ளலாம். நல்லது தீயது நடுவானது என நினைவுகள் முடிவாகியுள்ளன. அன்பு அருள் மருவி எல்லா வுயிர்களுக்கும் இதமாய எழு ன்ெற எண்ணங்கள் கல்லன ஆகின்றன. கொடுமை பகைமை பொருமைகள் மண்டி வுய்லார்க்குத் துயாாய்க் கோன்றும் நினைவுகள் தியனவாம். இங்கனம் இகமும் அகிதமும் தோயாமல் யாண்டும் கன்னலமே கருதிப் பொருளாசை முதலியனவாய் மருள் மிகுந்து உழல்வன பொதுவானவையாம். மனம் எப்பொழுதும் சலனம் உடையது. காற்றைப் போல் ஒயாது சலித்து லரும் இயல்பினது ஆதலால் எதேனும் ஒன்றை அது எண்ணிக் கொண்டே யிருக்கும். பொருள் போகங்களை கினைக்க கறங்கு போல் மனம் விாைந்து சுழன்று வா மனிதர் வெறியாய் உழன்று வரும் கிலே அதிபரிதாபமானது. ஒருபொழுதும் வாழ்வ தறியார்; கருதுப கோடியும் அல்ல பல. (குறள், 337) உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடினேங்து எண்ணுவன-துண் புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாக்தனேயும் சஞ்சலமே தான். (நல்வழி, மனிதருடைய இயல்புகளையும் கினேவின் நிலைகளையும் துணுகி உணர்ந்து மேலோர்கள் இங்ாவனம் இாங்கி யிருக்கின்றனர் இவ் வாருண எண்ணங்களே பாச பக்கங்களாய் விரித்து உயிர்களைப் பிறவிகளில் பிணித்துப் பேசாமல் அலைத்து வரு ன்ெறன. உள்ளுத்தின் ஒட்டம் உயிர்ப் பிணி ஆயது. வீடுகட்டி மாடுகட்டி மெய்யிறுகக் கட்டும்வினைப் பூடுகட்டி விட்டுப் புறப்படமாட் டாது.லண்டு கூடுகட்டி யாங்கேஎன் கோட்டை கடடினேன் கடப்பம் காடுகட்டி ஆளுமுக்கட் கட்டித் திரவியமே. (மதுரை அங்காதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/240&oldid=1325223" இலிருந்து மீள்விக்கப்பட்டது