பக்கம்:தரும தீபிகை 2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 த ரும தி பி ைக. உலக போகங்களை விழைந்து எண்ணிய எண்ணங்களே அலலொ த பிறவிகளாய் வர்தன என இது அறிவுறக்கி புள்ளது. கடப்பம் காடு என்றது மதுரையை முனபு கடம்ப வனமா யிருக்கது பின்பு இக்கத் திரு காம் ஆயத. மூன்று கண்களை யுடைய அமுதமே! எனச் சொக்காகப் பெருமானேச் சட்டி முக்கட் கட்டி என வக்கது. சொக்க காதா! பெரிய விடு கட்டி நல்ல மாடு கட்டிச் சக மாக வாழ வேண்டும் என்று எண்ணி என்.றம் சோத துயரப் பிறவியைக் கட்டிக் கொண்டேன்; இக் கட்டான இக்கட்டை ன்ே.ெ என்னைக் காக்கருள் எனக் கவி இவ்வாறு இறைவனே வேண்டியிருக்கிருச். மெய் இறுகக் கட்டும் வினைப் பூடு என இதில் குறிக்கிருப்பது எதை கூர்த்து பார்க்க. மனக் கோட்டையால் பிறவிக் கோட்டை ஆயதற்கு உவமை வந்தது. கான் சுகமாய் இருந்து வாழவேண்டும் என்.று சிலக்கிப் பூச்சி நூலால் வலைபின்னிக் கூடுகட்டும்: ன்ைனே உள்ளேவைத்து முழுதும் சுற்றி விடுதலால் பின்பு வெளியே வாமுடியாமல் அது அங்கேயே அகப்பட்டுச் செக்துப்போகும். தன் செயலால் தனக்கே கேடுவினைத்துக் கொள்ளும் புழுவைப்போல் தனது எண்ணத்தால் தனக்கு மனிதன் இடர் இழைத்துக் கொள்ளு ன்ெருன். 2_coচতো টে கூடு கட்டுவகை - " காட்டியது És. னர்க் து சிந்திக்கக் கக்கன. ** We are like silk worms ”. காம் பட்டுப்பூச்சு போல் உளோம்' என விவேகானக் கரும் இங்ங்னம் குறித்திருக்கிருர் கனக வினே விக்ாவினலேயே கனக்கு விளிவு நேர்வதை மனிதன் அறியா திருப்பது மதி கேடான விதி முடிவாயது. வரியுடல் குழக் குடம்பை நால் தெற்றிப் போக்குவழி படையாது உள் உயிர் விடுத்தலின் அறிவு புறம் போய உலண்டது போலக் கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும் உடல் எனும் வாயில் சிறைகடுவு புக்குப் போகாது உணங்கு றும் வெள் அறிவேம்." (கல்லாடம்) எனக் கல்லாடரும் இங்ானம் கரைந்து சொல்லியிருக்கிருர், உலக அவாவால் பிறவி நேர்க்கது என்.ற தெரியவே அது தீரும்படி இறைவனே நாடி உணர்வுடையார் உருகி கிற்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/241&oldid=1325224" இலிருந்து மீள்விக்கப்பட்டது