பக்கம்:தரும தீபிகை 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 633 தத்தையங் கனேயார் தங்கள்மேல் வைத்த தயாவை நூrருயிரம் கூறிட்டு அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண்வைத் தவருக்கு அமருலகு அளிக்குகின் பெருமை பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கைகொண்ட சோளேச்சரத் தானே. (கிருவிசைப்பஈ) மங்கையர் மேல் வைக்கும் ஆசையில் .ாருயிாத்தில் ஒரு பன்கு ஈசன் பால் வைத்தால் பிறவி தீர்க் து பேரின்பம் பெற லாமே! என ஆர்வத்தோடு இது போதித்துள்ளது. மனிதன.த எண்ணம் மையல் மிக வுடையது; அது துய்ய கிலையை அடைக்த போதுதான் வெய்யகிலை ர்ேகின்றது. தன் நலம் கருதிய பொதுவான எண்ணங்களே இவ்வளவு இன்னல்கள் ஆகின்றன; அவை ைேமயோடு கூடின் அதனல் விளையும் தீய விளைவுகள் எவ்வளவாம்? இதனைக் கூர்த்து சிக்கித்த ஒர்த்து உனா வேண்டும். தீமை எண்ணுகின்ருய் எனின், விடத்தை உண்ணு கின்ருய்! என்றது அக்த சே எண்ணத்தால் விளையும் காசத்தை உணர்த்து. கினைவு இழிவாயின் மனிதன் அழின்ெருன். o உன் உள்ளத்தில் கெட்ட எண்ணம் தோன்றினுல் அது உன்னே அடியோடு கெடுக்கும் கெடுகுறியாம். விடத்தைக் குடித் கவன் செத்து விழ்தல் போல் கெட்டதை கினே க் கவன் கெட்டு விழ்கின்ருன். கஞ்சம் காட்டியது காசத்தின் உறுதி காண. தன் நெஞ்சத்தில் கெடு கினைவு கோன்றினல் தனக்குக் கெட்ட காலம் வக்கது என்று ஒருவன் கினேக்து கொள்ள வேண்டும். பஞ்சில் தியை வைத்தது ப்ோல் கெஞ்சில் இமையை எண்ணுவது. ஒரு தீய எண்ணம் மருவினல் அங்க உள்ளம் பரிதா பமாய் இழிந்து பாழாய் ஒழிகின்றது. அணு அளவு திய கினேவு மலை அளவு துன்பத்தை விகளவு செய்து விடுகின்றது. மனிதனுக்கு உளவான்ெற எல்லாத் துயாங் களும் பொல்லா கினேவுகளால் விளைந்த வங்தன. $30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/242&oldid=1325225" இலிருந்து மீள்விக்கப்பட்டது