பக்கம்:தரும தீபிகை 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 த ரும தி பி ைக. போல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் என்றது எல்ல ஞான போதனையாய வந்துள்ளது. தீமையை எவ்வழியும் யாதும் எண்ணுதே, எண்ணினல் அது உனக்கே வெவ்விய துயரமாய் விளைந்து வளையும். ஈஞ்சைக் குடித்தவன் செத்தே போவான்; கெஞ்சத்தில் தீங்கு கினேப்பவனும் விளங்கவே மாட்டான். கெட்ட கினைவை ஈனக் கொடு விடம் என்றது மான மனிதனே சனப் படுத்திக் கொல்லும் அதன் இழவு கோக்கி. கெடு கினேவைக் கடு விடமாக் கருதி விடுக. புகழும் இன்பமும் விளைன்ெற மனமாகிய அங்கப் புனித கிலத்தில் பழி துயர் புகாமல் இனிது பேணுக என்பது கருத்து. 876. உள்ளம் உயர உணர்வுயர்ந்து நல்லின்ப வெள்ளம் பெருகி விரியுமே-கள்ளம் தினேயளவு கெஞ்சினிடைச் சேர்ந்தாலும் திதாய்ப் பனையளவு துன்பம் படும். (சு) o இ-ள் உள்ளம் நல்ல சாய் உயரின் உணர்வு ஒளி மிகுந்து பேரின்ப வெள்ளமாய்ப் பெருகி மிளிர்கின்றது; நெஞ்சில் கினை அளவு கள்ளம் புகின் பின்பு பனை அளவு துன்பம் விளையும் என்றவாறு மனிதன் புகழ்ச்சியை விரும்புகிருன்; இகழ்ச்சியை வெறுக் கின்ருன். கன்னே உயர்க்கவணுக எல்லாரும் சொல்ல வேண்டும் என்றே யாண்டும் அவன் ஏங்கி கிற்கின்ருசன். உயர் கிலே யாவும் உள்ளத்திலிருக்கே உதயம் ஆகின்றன. கன்னுடைய உயர்வை அயலிடமிருக்த காடுகின்றவன் மயலுடையணுகின்றன். 1. ஒருவனுக்கு உயர்வும் மகிமையும் தருவது உணர்வு. அந்த உணர்வு உள்ளக்கின் தகுதியால் ஒளி மிகுந்து உயர்கின்றது. உள்ளம் உயர என்றது. தாழ்ந்த நிலையில் விழ்த்து மனம் இழித்த படாமல் உயர்க்க கிலையில் அது வாழ்ந்து வரும்படி செய்தலே. உள்ளம் இளிவுறின் ஒளி இழக்க விழி போல் மனிதன் பழி யு.அகின்ருன். இழி நினைவு அழி தயாாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/243&oldid=1325226" இலிருந்து மீள்விக்கப்பட்டது