பக்கம்:தரும தீபிகை 2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கினை வு. 635 மனிதனுடைய வாழ்வுகள் யாஅம் உள்ளத்தால் ஒளிபெம்ம வருதலால் அதன் இயல்பும் இருப்பும் அறியலாகும். மனம் சித்தம் உள்ளம் என்னும் மொழிகள் ஒரு பொரு என வாய்த் தோன்றினும் கினேவின் வகையில் கிலை வேறுடையன. எண்ணல் சின்தித்தல் உள்ளல் என்னும் வினே வேறுபாடுகளால் கினவின் கூறுகள் நிலை பிரிந்துள்ளமையை துணுகி உணர்த்து கொள்ளலாம். இனிய கினேவுடையது கனிமகிமை அடைகின்றது. உயிர் வாழ்க்கைக்கு உறுதி புரிக்க ஊக்கி வரும் ஆக்கம் எல்லாம் உள்ளத்தையே ஆகாசமாக கோக்கி யுள்ளது. வெள்ளத் தனைய மலர்கிட்டம் மாங் தர்தம் உள்ளத் தனையது உயர்வு. (குறள், 595) மனிதனது உயர்ச்சிக்கு உள்ளம் மூல ஆதாாமாய் கிலேக் துள்ள உண்மையை காயனர் இங்கனம் உணர்த்தியுள்ளார். இந்த உள்ளம் புனித நிலையில் கனித்து ர்ேமை சாங்து கிலவின் உணர்வு கூர்மையாய் ஒளி மிகுந்த விளங்குகின்றது. அக்த இனிய உணர்வால் எல்லா இன்ட கலங்களும் எளிதில் வருகின்றன. வாவுகள் கினேவின் உறவுகளாயுள்ளன. இன்ப வெள்ளம் பெருகி விரியுமே. என்றது உள்ளமும் உணர்வும் கல்லனவாய போது உளவா கும் ஊதியங்களே உணர்த்தி கின்றன. நல்ல உள்ளத்தால் தெளிவான அறிவும், தெள்ளிய அறி வால் இன்ப வெள்ளமும் பெருகி வருதலால் யாண்டும் இன்பமே வேண்டி கிற்கும் மனிதன் முதலில் தன் உள்ளத்தை ஈல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பாயது. கனக்கு மகிமை தன் உள்ளத்திலேயே உள்ளது என்னும் உண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால் அவன் அயலே மயலாய்ப் புன்மை புகான்; தன் செஞ்சமே சான்ருய் யாண்டும் என்மையே கருதித் தன்மை உயர்ந்து சிற்பன். கன் உள்ளத்தை அனு.ெ கோக்கவே இறைவனே அங்கே துணுகி கோக்குகின்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/244&oldid=1325227" இலிருந்து மீள்விக்கப்பட்டது