பக்கம்:தரும தீபிகை 2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 த ரும தி பிகை. அறிவிலா மாங்தர் கல்லன் என்றுரைக்க: அல்லன் என்றுரைக்க மற்றவரால் செறிபயன் உளதோ கெஞ்சமே! குளத்தார்ச் சிவபிரான் ஒருவனே அகத்துப் பிறிவிலாத் துணையாய் உடனிருந்தறிந்து பெரும் பயன் அளிப்பவன் அவனே நெறியில்ை அறிய வேண்டும் என்று இதனே நினைங்திடாய் நன்று கின் அறிவே. (குளத்தார் அங்காதி) தன் உள்ளத்தோடு மனிதன் ஒன்றி கின்றபோது இங்கினம் கல்ல ஞான கோக்குடன் உரையாட கேர்ன்ெருன். இனிய உள்ளம் தெய்வ மணம் கமழ்த்து இன்பம் கருகின் றது. இத் தகைய புனித நிலையத்தைப் புலை அடைய விடின் மனிதன் கிலை குலைந்து கெடுகின்ருன். எல்ல உள்ளம் உணர்வும் ஒளியும் உதவி உயர் பேரின்பம் அருள்ன்ெறது. அது தோய்க் கள்ள முறின் எல்லா கலங்களும் இழந்து பொல்லாத் துயாங்களைப் பொருக்கச் செய்கின்றது. உள்ளம் கெடின் உணர்வு கெடுகின்றது; உயர்வு ஒழிகின் றது; துயரங்களும் பழிகளும் தொடர்ன்து வருகின்றன. - துன்ப விளைவுகள் கோயாதபடி உன் உள்ளத்தைக் அாய்மை செய்து கொள்க. இன்ப நிலையை எளித தெளிக என்பது குவிப்பு. 377. சிஆனவின் அளவே கிலேயாம்; இதனே கி ஆன வில் கிதமும் கினேக்தே-எனே வழியும் தண்ணளி பேணித் தயவு புரிந்துவரின் கண்ணுெளி யாகும் கதி. (எ) இ-ள் தனது கினேவின் அளவே மனிதன் கிலைமை அமைகின்றது; இக்க உண்மையை ாைளும் உணர்ந்து எவ் வழியும் என்மையே பேணி எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து வரின் திவ்விய பேரின் ட கிலை நேரே வரும் என்றவாறு. கினைப்பது, சிந்திப்பது, அறிவது, ஆராய்வது, உணர்வது, தெளிவது என்னும் வினை கிலைகளால் மனத்தின் இயல்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/245&oldid=1325228" இலிருந்து மீள்விக்கப்பட்டது