பக்கம்:தரும தீபிகை 2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. 637 வெளிப்படுகின்றன. எண்ணி அறிவதாலும் அந்த அறிவின் கண் |ணிய கிலேயாலும் மனிதன் மாட்சிமை அடைந்து வருகிருன். கினேத்து கோக்கும் ஆற்றல் இன்மையால் யானே குதிாை மாடு ஆடு முதலிய மிருகங்கள் மாக்கள் என கின்றன. ஊன்றி கினேக்கும் உாலுடைமையால் மாக்களிலும் சிறந்தவராய் மக்கள் உயர்த்தனர். உயர்வெல்லாம் அறிவமைதியால் வாய்ந்தன. மாவும் மாக்களும் ஐயறி விண்வே: - மக்கள் தாமே ஆறறி வுயிரே. (தொல்காப்பியம்) என ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வாறு இயல் வகுத்துள் ளார். ஐயறிவு என்றது கண் மூக்கு முதலிய பொறிகளால்மட்டும் அறிவது. ஐம்பொறிகளோடு மன உணர்வும் வாய்க் திருத்தலால் மக்களே ஆறறி வுயிர் என்ருர். இக்க ஆறறிவின் உள்ளும் கூாறிவு ஓரறிவு பேரறிவுகள் கோளவி உள்ளன. கல்விப்பயிற்சியாலும் கல் வினே முதிர்ச்சியாலும் அறிவு ஒளியும் தெளிவும் பெற்று உயர் இன்றது. இனிய கினைவோடு கோய்ந்த அறிவு தனி மகிமை வாய்ந்து தலைமையாய் மிளிர்கின்றது. நினைவின் அளவே நிலை என்றது தன் உள்ளத்திலிருந்து தோன்றுன்ெற எண்ணங்களின் வண்ணங்களாகவே மனிதர் மருவி வருதல் கருதி. கினேவு உயர கிலே உயர்கின்றது. தான் பிறந்த இடம் பயின்ற கல்வி சேர்ந்த இனம் தோய்க்க கிலை வாய்ந்த வகை முதலிய வசதிகளைத்தழுவியே மனிதனுடைய செயலும் இயலும் அயலவிய வருகின்றன. புறநிலை இவ்வாறு பொதுவாகப் பொருங்கி கிம்பினும் அக கிலே வேரு ய் அமைந்து கிற்கின்றது. நெடுங்காலமாகப் பழகி வந்த வாசனைகள் மனத்தில் குக்குமமாய் ஒடுங்கி யிருத்தலால் கினைப்பில் அந்த இயற்கை மனங்கள் விசிச் செயற்கைகளாய் விளங்குகின்றன. சொல்லுக்கும் செயலுக்கும் கினேவு மூலமாயிருத்தலால் யாவும் அதன்படி மேவி விரிகின்றன. தனது தகுதிக்குத் தக்க வாறே எவனும் கினைக்க நேர்கின் முன் பழக்க வாசனைகளின் படியே கினேவுகள் பழுத்து வருகின்றன. நினைவு நல்லதாய் உயரின் மனிதன் கல்லவனுய் உயர்த்து எல்லையில்லாத பெருமைகளே அடைகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/246&oldid=1325229" இலிருந்து மீள்விக்கப்பட்டது