பக்கம்:தரும தீபிகை 2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 த ரும பிேகை. நல்ல கினைவு கம்பக தருவும் காம தேனுவும் அமுதமும் போல் அற்புத கலங்களை கல்கி ஆனக்கம் அருளி வருகின்றது. பழுதுபடாதபடி தனது கினேவை இனிது பாதுகாத்து வருபவன் விழுமிய பயனே விாைந்து பெறுகின்ருன். எதனை அடைய ஒருவன் எண்ணுகின்ருனே அது அவனே வந்து அடைகின்றது. எண்ணத்துக்குப் பெருமை எல்லாம் தீமை யாதும் சேராத திண்மையேயாம். முனிவன் யோகி ஞானி என முதன்மை பெற்று வருபவ்ர் எவரும் புனித எண்ணக்கினலேயே தனி உயர்த்துள்ளார். மனிதன் எதையும் அடைய உரியவன்; அவன் அடைய முடியாத அரிய பொருள் யாதும் இல்லை. கான் கருதியதைக் கருதியபடியே ஒருவன் பெறுவது புண்ணியத்தினுல் அமைவது; அக்கப் புண்ணியம் கல்ல எண்ணத்தினுல் விளைவது ; ஆகவே எல்லா இன்பப் பேறுகளுக்கும் எண்ணமே காரணமா யுள்ளது. தண்ணளியும் தயவும் கதியைக் கண் ஒளியாக் காட் டும் என்றது அருள் ஒழுக்கத்தின் பொருள் உணர வல்தது. எவ் வுயிர்க்கும் இாங்கி இகம் புரியும் இயல்பு தயவு என சேர்க்கது. இது தெய்வ குணம். கடவுளுக்கு தயா நிதி என்ற பெயர். தயை யுடைய கெஞ்சில் எவ்வழியும் கனிவான இனிய எண்ணமே இதமா எழும்; அந்த எண்ணம் புண்ணிய விளைவாயப் பொங்கி வருதலால் கதி மோட்சம் அதற்குத்தனி உரிமையாயது. நினைவு கொடுமை ஆயின் கெடிய தயாமாம்; கருணே கணியின் கதியின் பமாம். உறுதி கலம் கருதி உண்மை தெளித்த உய்தி உறக. 378, நெஞ்சைநீ தொட்டு கினேயாமல் ளுேலகில் விஞ்சுபுகழ் எய்த விழைகின்ருய்-பிஞ்சு பழுத்ததுபோல் யாதும் பயனுரு வாறே இழுக்கிவிழு கின்ருய் இடர். )دی( இ-ன் உனது மன நிலையை ஊன்றி உணர்ந்து கொள்ளாமல் உலகில் உயர்ந்த புகழை அடைந்து கொள்ள அவாவுகின்ருய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/247&oldid=1325230" இலிருந்து மீள்விக்கப்பட்டது