பக்கம்:தரும தீபிகை 2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நி னை வு. 639 கெஞ்சின் தகுதிக்கு மிஞ்சி விழைவது பிஞ்சு பழுத்தது போல் பிழையாம் என்றவாறு. புகழ் விளை தற்குரிய செயல்களைச் செய்யாமல் அதனை விழைவது அவமாம் ஆதலால் ஆவதை அறிந்து புரிக என இது அறிவுறுத்துகின்றது. தன்னைப் பிறர் புகழ்ந்து Gυπόμο வேண்டும் என்று மனிதன் பாண்டும் விழைந்து கிற்ன்ெருன். புகழும் இன்பமும் சீவர் களுடைய போாவல்களாய் மேவியுள்ளன. புகழ் என்பது உலகம் உவத்து கூறும் துதிமொழி ஆதலால் அது எவர்க்கும் இலகுவில் அமையாது. இனிய குண கணங்க ளாலும் அரிய செயல் கலங்களாலும் கனியே விளக்க வருவது. விாம் கொடை சில்ம் ஞானம் முதலிய மேலான மூலங்களிலிருந்து எழுன்ெற ர்ேத்தி ஞாலம் எங்கும் ஒளி வீசி கிற்கின்றது. கீர்மை குன்றிக் தாழ்ந்த நெஞ்சனய் கிற்கின்ற ஒருவன் உயர்த்த ர்ேத்தியை விழைந்து துள்ளுவது இழிக்க இகழ்ச்சியாய் இசைக்து வருகின்றது. உயர்ந்த நிலைகளை அடைய அவாவுகின்றவன் முதலில் தன்னைத் தகுந்தவன் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். கான் தகுதி ஆன பொழுது மிகுதியான கலங்கள் யாவும் அவனிடம் தொகுதிகள்ாய் வத்து குவிகின்றன. தன் உள்ளத்தின் தகுதி அளவே உலகத்தில் ஒருவனுக்கு மதிப்பும் மாண்பும் உளவாகின்றன. தன் பான்மைக்கு மிஞ்சிய மேன்மையை எவனும் யாண்டும் என்றும் பெற முடியாது. வேலை நோக்கிக் கூவி அளப்பது போல் அகத்தின் சிலம் கோக்த்ெ தெய்வம் சீர்மை அருள்கின்றது. தன் உள்ளத்தின் கிலமையை ஒருவன் உண்மையாக ஒர்க்க கொள்ளின் பின்பு கள்ளக் கனமாக எதையும் காதலியான் ஆத லால் அகத்தின் இயல்பினே அவன் ஆய்ந்து கொள்வது சகத்தின் நன்மை ஆகின்றது. அகம் நலம் உறின் யாவும் கலமாம். - நெஞ்சை நீ தொட்டு கினை என்றது. தன் உள்ளமே சான்ருய் மனிதன் ஒழுக வேண்டும் என உணர்த்திய வாரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/248&oldid=1325231" இலிருந்து மீள்விக்கப்பட்டது