பக்கம்:தரும தீபிகை 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 த ரும பிே ைக. ைெஞ்சம் உயானல்லா உயர்வுகளும் அவனிடம் தஞ்சமாய் அடைகின்றன; அது தாழின் உயர் கிலைகள் யாவும் அவனே, யாதும் அனுகாம்ல் அகன்.து போகின்றன. பிஞ்சு பழுத்தது போல் என்றது கன் செஞ்சின் தகுதிக்கு மிஞ்சிய புகழை ஒருவன் மேவ விழைவது கைக்கே ஏதுவாய் தவையும் என்பதை உவமையாய் வக்த உணர்த்தி நின்றது. காய் முதிர்க்க கனிந்து பழுத்தால் அது இனிமையாய் எங்கும் மதிப்பும், பிஞ்சு பழுத்தால் அது இன்னதாய் யாண்டும் இளி அறும். உள்ளே பண்பு இன்றேல் வெளியே ஒன்றும் விளங்காது. தன் அகத்தே தகுதியான பக்குவ முடையவன் எவர்க்கும் இனியனப் இசை மிகப் பெறுகின்ருன்; அங்கனம் இல்லாகவன் புல்லியனுங் வசையுமகின்ருன். நல்ல கினேவுகளையே கினேந்து உன் உள்ளத்தைப் புனிதமாக உயர்த்தின் உயர் கலங்கள் எல்லாம் ஒருங்கே உளவாகின்றன. 879. உன்னிலையை ஊன்றி உணரா துளமடிந்து புன்னிலையில் வீழ்ங்து புரள்கின்ருய்-உன்னுடைய உண்மை கிலேயை உணரின் உயரின்பம் எண்மையாய்,எய்தும் இனிது. (க) இ-ள் உன் அங்காங்கமான ஆன்ம கிலையை அறியாமல் மறந்து வெறியனப் இழிவில் விழுக்த பு:ாள்கின்ரு ய், உண்மை இயல்பை உணரின் உயர்ந்த பேரின்பம் விசைத்து விளையும் என்றவாறு. உனா வுரியதை இது உணர்த்துகின்றது. மனிதன் அறிவு நலம் உடையவன். சகல கலைகளையும் அலெ கிலைகளையும் அறிய வல்லவன். கண்களால் கண்டும், காதுகளால் கேட்டும், மூக்கால் முகர்த்தும், காக்கால் நுகர்ந்தும் பொருள்களை ஒர்ந்து அறிகின்ருன். இங்ானம் எல்லாவற்றையும் காளும் நன்கு அறிந்து வருகின்றவன் கன்னே மாத்திரம் யாதும் எண்ணி அறி வது இல்லை. இது அதிசய வினேகமான மதி மயக்கமா புள்ளது. தன்னே ஆயாமல் உள்ள இதனே மாயா வல்லபம் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/249&oldid=1325232" இலிருந்து மீள்விக்கப்பட்டது